நிமிடங்களில் பி.எப் இருப்பு தொகை அறிந்து கொள்வது எப்படி..?

By Meganathan
|

உலகமே இணையத்தின் வழியில் அதிவேகமாக பயணித்து கொண்டிருக்கின்றது. இன்று எல்லா வேலைகளையும் இணையம் வாயிலாக முடிக்க முடியும் என்ற நிலையில், பெரும்பாலான சேவைகளும் வர்த்தகங்களும் இணையத்தளம் மூலம் இயங்குகின்றது என்றே கூற வேண்டும்.

ஆன்லைனில் பணம் சம்பாதிக்க 10 ஸ்மார்ட் ஐடியாக்கள்..!

இதோடு இந்தியாவில் பல்வேறு அரசு சார்ந்த சேவைகளும் இண்டர்நெட் மயமாகி வருகின்ற நிலையில் உங்களது பி.எப் இருப்பு தொகையை ஆன்லைன் மூலம் அறிந்து கொள்வது எப்படி என்பதை தான் இங்கு விவரித்திருக்கின்றோம்...

ஈபிஎப்ஓ

ஈபிஎப்ஓ

உங்களது ஈபிஎப்ஓ நம்பரை வைத்து கொள்ளுங்கள், பொதுவாக இவை உங்களது வருமான படிவத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும்.

இணையதளம்

இணையதளம்

அடுத்து உங்களது ஈபிஎப் தொகையா அறிந்து கொள்ள ஈபிஎப்ஓ இணையதளம் செல்ல வேண்டும்.

மாநிலம்

மாநிலம்

அடுத்து உங்களது பிஎப் அலுவலகம் அமைந்திருக்கும் மாநிலத்தை தேர்வு செய்ய வேண்டும்.

அலுவலகம்

அலுவலகம்

அடுத்து சரியான ஈபிஎப்ஓ அலுவலகத்தை தேர்வு செய்ய வேண்டும். இதை அறிந்து கொள்ள உங்களது பிஎப் நம்பரின் முதல் இரு வார்த்தைகளே போதுமானது அவை உங்களது பிஎப் அலுவலகத்தின் குறியீடு ஆகும்.

விண்ணப்பம்

விண்ணப்பம்

உங்களது வருமான படிவத்தில் இருப்பதை போன்றே உங்களது பெயர், மொபைல் நம்பர் மற்றும் பிஎப் நம்பர் போன்றவைகளை பதிவு செய்ய வேண்டும்.

தகவல்கள்

தகவல்கள்

விண்ணப்ப படிவத்தை முழுமையாக பூர்த்தி செய்த பின் இறுதியில் சப்மிட் என்ற பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.

குறுந்தகவல்

குறுந்தகவல்

இவ்வாறு செய்து முடித்த பின் சில நிமடங்களில் உங்களது ஈபிஎப்ஓ அக்கவுன்ட் இருப்பு நிலை குறுந்தகவல் வடிவில் உங்களது மொபைல் போனுக்கு அனுப்பி வைக்கப்படும்.

முகநூல்

முகநூல்

இது போன்று மேலும் பல தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

Read more about:
English summary
Easy steps to check PF balance online. Read more in Tamil.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X