சென்னை மழை : ஈரமான போனினை காப்பது எப்படி.??

Written By:

பலத்த அடமழையை தொடர்ந்து வெள்ளத்தில் தவிக்கும் சென்னை, ஒரளவு மழை குறைந்திருப்பது மீட்பு பணிகளை தீவிரப்படுத்தியிருக்கின்றது. இந்நிலையில் சென்னை மழையில் சிக்கி ஈரமான உங்களின் ஸ்மார்ட்போன்களை எப்படி சரி செய்வது என்பதை தான் இங்கு தெரிந்து கொள்ள இருக்கின்றீர்கள்..

பேட்டரி

சென்னை மழை : ஈரமான போனினை காப்பது எப்படி.??

போன் தண்ணீரில் நனைந்து விட்டால் உடனடியாக அதன் பேட்டரி, சிம் கார்டு, மெமரி கார்டு உள்ளிட்டவைகளை முழுவதுமாக கழற்றி போனினை காய வைக்க வேண்டும்.

துடைத்தல்

சென்னை மழை : ஈரமான போனினை காப்பது எப்படி.??

போன் முழுமையாக காய வைத்த பின் சுத்தமான துணியை கொண்டு கருவியை துடைக்க வேண்டும்.

சார்ஜர்

சென்னை மழை : ஈரமான போனினை காப்பது எப்படி.??

போன் ஈரமாக இருக்கும் போது அதனினை சார்ஜரில் போடுவது பல பிரச்சனைகளுக்கு வழி செய்யும்.

டிரையர்

சென்னை மழை : ஈரமான போனினை காப்பது எப்படி.??

ஹேர் டிரையர் போன்ற கருவிகளை கொண்டு போனில் இருக்கும் ஈரத்தை காய வைக்க கூடாது. இவ்வாறு செய்வது போனினை எரிக்க அதிக வாய்ப்பு இருக்கின்றது.

அரிசி

சென்னை மழை : ஈரமான போனினை காப்பது எப்படி.??

போனினை அரிசியில் புதைத்து வைக்கலாம். இவ்வாறு செய்யும் போது போனில் இருக்கும் நீர் முழுமையாக எடுக்கப்பட்டு விடும்.

ஸ்விட்ச் ஆன்

சென்னை மழை : ஈரமான போனினை காப்பது எப்படி.??

குறைந்த பட்சம் 24 முதல் 36 மணி நேரம் அரிசியில் வைத்த பின் மீண்டும் போனினை வெளியியே எடுத்து ஸ்விட்ச் ஆன் செய்யலாம்.

சென்னை மழை : ஈரமான போனினை காப்பது எப்படி.??

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
Chennai Rains : How to save wet smartphone easily. Read More in Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்