முடக்கப்பட்டிருக்கும் இணையதளங்களை இயக்க என்ன செய்ய வேண்டும்

By Meganathan
|

பள்ளி, கல்லூரி மற்றும் பணி செய்யும் இடங்களில் சமூக வலைதளங்கள் மற்றும் உங்களுக்கு பிடித்த சில இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளதா, அவைகளை பயன்படுத்துவது எப்படி என்று அடுத்து வரும் ல்லைடர்களில் பாருங்கள்..

IP

IP

ஐபி (IP) பயன்படுத்துவதை விட யுஆர்எல் (URL) பயன்படுத்தலாம்

Short URL service

Short URL service

சில சமயங்களில் கூகுள் யுஆர்எல் ஷார்ட்னரில் பயன்படுத்திய யுஆர்எல்களை பயன்படுத்தலாம்

Google Cache

Google Cache

முடக்கப்பட்ட வெப் பேஜ்கள், கூகுள் மற்றும் யாஹூவின் கேச்சி பக்கங்களில் இருக்கும்

Wayback Machine

Wayback Machine

இந்த இன்டெர்நெட் சேவை மூலம் தடை செய்யப்பட்டிருக்கும் இணையதளங்களை பயன்படுத்தலாம்.

Anonymous Surfing

Anonymous Surfing

சில தளங்கள் ப்ராக்ஸி மற்றும் டோமெயின்களின் மூலம் மற்ற தளங்களை பயன்படுத்த அனுமதிக்கின்றன.

Use Proxy in Browsers

Use Proxy in Browsers

பல நாடுகளை சேர்ந்த ப்ராக்ஸிக்களை வழங்கும் பல தளங்கள் இணையத்தில் இருக்கின்றன.

Bypass with Translations services

Bypass with Translations services

ஆன்லைன் டிரான்ஸ்லேஷன் சேவைகளை பயன்படுத்தி முடக்கப்பட்டிருக்கும் தளத்தின் யூஆர்எல் டிரான்ஸ்லேட் செய்யலாம்.

RSS Feed

RSS Feed

இது அனைத்து தளங்களிலும் வேலை செய்வது கடினம் தான், ஆனால் முடக்கப்பட்டிருக்கும் தளத்தில் RSS ஃபீட்களை பெற முடியும். இதற்கு RSS சேவையை பதிவு செய்து ரீடர் மூலம் தகவல்களை மின்னஞ்சல் மூலம் பெறலாம்.

Retrieve web pages via Email

Retrieve web pages via Email

Web2Mail என்ற இலவச சேவையை பயன்படுத்தி முடக்கப்பட்டிருக்கும் தளங்களின் தகவல்களை மின்னஞ்சலின் மூலம் பெறலாம். இதற்கு முடக்கப்பட்டிருக்கும் தளத்தின் யூஆர்எல் மற்றும் அதன் தகவல்களை [email protected] என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்தால் போதுமானது.

இன்டெர்நெட்

இன்டெர்நெட்

அலுவலகங்களில் முடக்கப்பட்டிருக்கும் தளங்களை இவ்வாறு பயன்படுத்துவது தவறு என்பதோடு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் இதை ட்ராக் செய்தால் நீங்கள் பயன்படுத்தும் அனைத்து சேவைகளும் கண்டறியப்பட்டுவிடும்.

மாறாக முடக்கப்பட்ட தளங்களை வீட்டில் அல்லது வெளி இடங்களில் பயன்படுத்தலாம்.

Best Mobiles in India

Read more about:
English summary
Alternative Ways To Access Blocked Sites. Here you will find some exciting and cool Alternative Ways To Access Blocked Sites.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X