கடவுச்சொல்லாக பயன்படுத்தக் கூடாத 20 சொற்கள்....!

By Jagatheesh
|

இன்று பலர் தங்களது தேவைகளை எளிதான முறையில் பூர்த்தி செய்து கொள்ள ஆன்லைன் சேவையை பயன்படுத்துகின்றனர். அவ்வாறு ஆன்லைன் சேவையை பயன்படுத்த தங்கள் அக்வுன்டின் கடவுச்சொல்லை பயன்படுத்தி தங்கள் சேவைகளை தொடர்வார்கள்.இவ்வாறு பயன்படுத்தப்படும் கடவுச்சொல்லை பல செக்யூரிட்டி எக்ஸ்பர்ட்டுகள் திருடி அதனை தங்கள் தேவைகளுக்கு பயன்படுத்தி கொள்வார்கள் . இவ்வாறு எளிமையான சொல்லை கடவுச்சொல்லாக கொடுத்தால் அந்த கடவுச்சொல்லை திருடதான் செய்வார்கள். எனவே அவர்களால் திருட இயலாத சொல்லை கடவுச்சொல்லாக கொடுக்க வேண்டும்.

அப்படி என்ன கடவுச்சொற்களை கொடுத்தார்கள் என பார்ப்போமா....

ஸ்மார்ட் போன்களுக்கு

#1

#1

மேலும் கடந்த அக்டோபர் 4 அன்று அடோப் நிறுவம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது அது என்னவென்றால் 38 மில்லியன் அக்வுட்டுகள் மற்றும் அவற்றின் கடவுச்சொற்கள் திருடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இப்படி திருடப்பட்டதற்க்கு காரணம் அக்வுட்டின் உரிமையாளர்கள் மற்றவர்கள் திருடும் வகையில் கொடுத்த கடவுச்சொற்கள் தான்.

#2

#2

அதுமட்டும் இல்லாது உலகமெங்கும் உள்ள பல சமூக வலைதளங்களில் சுமார் 2 மில்லியன் அக்வுன்ட்டுகளின் கடவுச்சொற்கள் திருடப்பட்டுள்ளதாக ஸ்பைடர்லேபில் பணிபுரியும் திரு. ட்ரோவ் என்பவர் தெரிவித்துள்ளார். இப்படி திருடப்படுவதற்க்கு அடிப்படையான காரணம் என்னவென்றால் அவர்கள் கொடுத்த கடவுச்சொற்களின் முறைதான். ஒரே வகையான கடவுச்சொற்களை கொடுத்ததால் அவற்றினை மற்றவர்கள் எளிதான முறையில் திருடலாம் என ட்ரோவ் தெரிவித்துள்ளார்.

#3

#3

1.123456
2.123456789
3.password
4.admin
5.12345678

#4

#4

6.qwerty
7.1234567
8.111111
9.photoshop
10.123123

5#

5#

1.1234567890
12.000000
13.abc123
14.1234
15.adobe1

16.macromedia
17.azerty
18.iloveyou
19.aaaaaa
20.654321

ஸ்மார்ட் போன்களுக்கு

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X