2013 ல் வெளியான சிறந்த வீடியோ கேம்கள்...

Written By:

வீடியோ கேம் என்பது நம்மை பொருத்தவரை ஒரு விளையாட்டு ஆனால் பெரும் கம்பெனிகளுக்கு அது பணம் காய்க்கும் மரம் போன்றது.

விரைவில் அதிக பணம் சம்பாதிக்க ஒரு நல்ல கேமை வெளிவிட்டால் போதும் எளிதில் பில்லினர் ஆகிவிடலாம் அந்த அளவுக்கு உலகம் வீடியோ கேமுக்கு ரசிகர்கள் அதிகம் உள்ளனர்.

இந்த 2013 ல் நிறைய கேம்கள் வெளிவந்துள்ளன ஆனால் அவற்றில் சில கேம்கள் மட்டுமே 1000 கோடிக்கு மேல் சம்பாதித்துள்ளது அது என்ன கேம்கள் என்று பார்க்கலாமா...

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

#1

வருட இறுதியில் வெளிவந்தாலும் கலெக்ஷனில் முதலிடம் GTA 5 தாங்க

#2

Angry Birds Star Wars II அடுத்த இடத்துல இருக்குங்க

#3

Where's My Water? கேம் மூன்றாம் இடம்ங்க

#4

Kingdoms of Camelot க்கு 4வது இடம்

#5

Candy Crush Saga

#6

Real Racing 3 இதுவும் சூப்பர் கேம்ங்க

#7

Clash of Clans

#8

Puzzle & Dragons

#9

Blood Brothers

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்