இந்த 13 கேம்களில், 10 கேம்களையாவது உங்களால் கண்டுபிடிக்க முடியுமா..!?

|

என்னதான் புதுசு புதுசா ஆயிரமாயிரம் வீடியோ கேம்கள் வந்தாலும் - அலாதீன், கான்ட்ரா போன்ற அந்த காலத்து வீடியோ கேம்களில் இருந்த சுவாரசியமும் அழகும் இனி எந்த ஜென்மத்திலும் நம்மால் அனுபவிக்கவே முடியாது என்பது தான் நிதர்சனம்..!

இந்த 13 கேம்களில், 10 கேம்களையாவது உங்களால் கண்டுபிடிக்க முடியுமா..!?

அப்படியாக, "எப்போடா ஸ்கூல் முடியும்.. எப்போடா வீட்டுக்கு போய் வீடியோ கேம் ஆடாலாம்" என்று நம்மை மிகவும் ஏங்கித் தவிக்க வைத்த பழைய காலத்து 13 வீடியோ கேம்களைத்தான் கீழ்வரும் ஸ்லைடர்களில் தொகுத்துள்ளோம். இந்த 13 கேம்களில், 10 கேம்களையாவது உங்களால் கண்டுபிடிக்க முடியுமா என்று பார்க்கலாம் வாங்க..!!

#1 வுல்பன்ஸ்டைன் 3டி :

#1 வுல்பன்ஸ்டைன் 3டி :

நீங்கள் தொலைந்துவிட்ட தளத்தில் அனைவரையும் கொன்ற பின்பும் கூட நாய்கள் உங்களை தாக்கும்..? ஞாபகம் இருக்கிறதா..??

#2 அலாதீன் :

#2 அலாதீன் :

அங்குமிங்கும் தாவி தாண்டி எதிரிகளுடன் சண்டைப்போட்டுக்கொண்டே முடிந்த வரையிலாக ஆப்பிள்களை சேகரிப்போமே ஞாபகம் இருக்கிறதா..??

#3 கான்ட்ரா :

#3 கான்ட்ரா :

1 ப்ளேயர், 2 ப்ளேயர் என அட்டகாசமாய் அதிநவீன சக்திகளை பெற்றுக்கொண்டே முன்னேறிப் போய் கொண்டே இருக்கும் கான்ட்ராவை யாரால் மறந்திருக்க முடியும்..??

#4 டீன்ஏஜ் மியுடன்ட் நிஞ்சா டர்டுல்ஸ் :

#4 டீன்ஏஜ் மியுடன்ட் நிஞ்சா டர்டுல்ஸ் :

கான்ட்ராவில் 2 ப்ளேயர்கள் என்றால் இதில் மொத்தம் 4 ப்ளேயர்கள் ஞாபகம் இருக்கிறதா..??

#5 மோர்டல் கொம்பட் :

#5 மோர்டல் கொம்பட் :

நம் உடன் விளையாடும் நண்பனை கூட நமது நிஜமான எதிரியாய் நினைக்க வைக்கும் இந்த கேமை ஞாபகம் வைத்து இருக்கிறீர்களா.??

#6 ஹால்ப் லைப் :

#6 ஹால்ப் லைப் :

நமது கைகளில் இருப்பது நிஜமான மெஷின் கன் தான் என்றும், சுட்டுத்தள்ளு என்றும் நம்மை தூண்டும் இந்த கேமை மறக்க முடியுமா..???

#7 விர்சுவா காப் 2 :

#7 விர்சுவா காப் 2 :

பெரும்பாலும் மவுஸ் மட்டுமே பயன்படுத்தி விளையாடப்படும் இந்த கேமின் டெமோ வெர்ஷனை தான் நம்மில் பெரும்பாலனோர்க்ள் விளையாடி இருப்போம்..!

 #8 குவேக் :

#8 குவேக் :

கேம் என்பதை மீறிய ஒரு பொழுதுபோக்கு என்றே இந்த கேமை கூறலாம். முக்கியமாக உடன் விளையாடும் நண்பர்களை ஆகாயத்திலே லேசர் மூலம் தாக்கும் போது..!

#9 ஸ்டீர்ட் பைட்டர் :

#9 ஸ்டீர்ட் பைட்டர் :

வீடியோ வரலாற்றில் கீபோர்ட் தேய்ந்து காலியாகும் வரையிலாக விளையாடப்பட்ட கேம்களில் இதுவும் ஒன்று என்றே கூறலாம்..!

#10 ஏஜ் ஆப் எம்பையர்ஸ் :

#10 ஏஜ் ஆப் எம்பையர்ஸ் :

இதில் வரும் பழங்குடியின மற்றும் பிரதேச படைகள் இன்னும் கண்ணுக்குள்ளேயே நிற்கிறது.

#11 இஏ கிரிக்கெட் 99 :

#11 இஏ கிரிக்கெட் 99 :

தனி ஆளாக நின்று 200 ரன்கள் 300 ரன்கள் குவித்த ஒரே கிரிக்கெட் இதுவாகத் தான் இருக்க முடியும்..!

#12 ரோட் ராஷ் :

#12 ரோட் ராஷ் :

மிகவும் பைத்தியக்காரத்தனமான ஒரு ரேசிங் கேம் என்றால் இதுதான் முதலில் நினைவிற்கு வருகிறது. நம்மை முந்தி செல்வதை விட நம்மை எட்டி மிதித்து கீழே தள்ளுவதே இன்னும் வெறுப்பை கிளப்பும்...!

#13 பிரின்ஸ் ஆப் பெர்ஸியா :

#13 பிரின்ஸ் ஆப் பெர்ஸியா :

நம் வீடியோ கேம் விளையாடும் பொறுமைக்கு சத்திய சோதனை என்று இந்த கேமை கூறலாம், அவ்வளவு கடினம்..! ஞாபகம் இருக்கிறதா..??!

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

'இதைப்பற்றி' நாசா மறைக்க என்ன காரணம்.??!


அதிரடி காட்டும் யுஎஸ்பி டைப்-சி சார்ஜர் : வேகம் மற்றும் அதீத சக்தி கொண்டது.!!


கூகுள் ப்ராஜக்ட் அரா : இது எப்படி அண்ணே வேலை செய்யும்.??

 தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

Read more about:
English summary
13 Old Computer Games From Our Childhood We Miss A Lot. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X