இந்த தீபாவளிக்கு ரூ.5,000/-க்குள் வாங்க முடியும் டாப் கேஜெட்ஸ்.!

இந்த தீபாவளிக்கு ரூ.5,000/-க்குள் நீங்கள் வாங்க கூடிய 5 தாப் கருவிகளின் பட்டியலை இங்கே தொகுத்துள்ளோம்.

Written By:

பிறர் மீது நாம் வைத்திருக்கும் அன்பை வெளிப்படுத்த பண்டிகைக் காலங்கள் மிக அருமையான வாய்ப்புகளை நமக்கு ஏற்படுத்தி கொடுக்கும். நம் அன்புக்குரியவர்களுக்கு பரிசுகளை வாங்கி கொடுப்பதின் மூலம் நம் அன்பை வெளிப்படுத்துவதோடு சேர்ந்து மறக்க முடியாத பண்டிகை ஒன்றையும் கொண்டாடலாம். அப்படியாக நீங்கள் கருவிகளை ஆராய நேசிக்கும் ஒரு நண்பர் அல்லது ஒரு குடும்பம் நபர் கொண்டிருந்தால் இந்த தொகுப்பு முழுக்க முழுக்க உங்களுக்கானது தான்.

அதாவது ரூ.5,000/-க்குள் நீங்கள் வாங்க கூடிய டாப் 5 கருவிகளை கொண்ட ஒரு பட்டியலை இங்கே உங்களுக்காக உருவாக்கியுள்ளோம்.!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

மி பேண்ட் 2

உடற்பயிற்சி பிரியர்களுக்கு மி பேண்ட் 2 மிகவும் பொருத்தமான ஒரு தீபாவளி பரிசாகும் இது உடலின் கலோரிகளையும் ஆரோக்கியத்தையும் கண்டறிய உதவும் ஓஎல்இடி டிஸ்ப்ளே கொண்ட இக்கருவியானது நேரம், ஸ்டெப்ஸ் மற்றும் ஹார்ட் ரேட் ஆகியவைகளை கண்டறிய இதன் விலை ரூ.1,999/- (மி.கோ.இன் வலைத்தளத்தில்)

எல்ஜி பிஎச் 1 வயர்லெஸ் ஸ்பீக்கர்

இசை பிரியர்களுக்கு இதைவிட சிறப்பான ஒரு தீபாவளி பரிசு இருக்கவே முடியாது. வயர்லெஸ், எல்இடி லைட்டுகள் என அசத்தல் டிசைன் கொண்ட இந்த ஸ்பீக்கரை அமேசான் வலைத்தளத்தில் ரூ.2,199/-க்கு பெறலாம்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ஹையர் கோடோ போர்ட்டபிள் வாஷிங் மெஷின்

ஒரு எலெக்ட்ரிக் ஷேவர் அளவில் உள்ள இந்த கருவியானது பாக்கெட்டில் பொருந்தும் ஒரு 200 கிராம் எடை கொண்ட வாஷிங் மெஷின் ஆகும். இதை ரூ.2,990/-க்கு ஸ்னாப்டீல் வளைதளத்தில் பெறலாம்.

எக்ஸ்டெர்னல் ட்ரைவ்

மூன்று வருட வாரன்டி கொண்ட இந்த எக்ஸ்டெர்னல் ட்ரைவ் ரூ.4.199/-க்கு அமேசான் வலைத்தளத்தில் கிடைக்கிறது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

கேனான் பிக்ஸ்மா இ400 கலர் மல்டிபங்ஷன் இன்க்ஜெட் பிரிண்டர்

4800X600 டிபிஐ பிரிண்ட் ரெசெல்ட்யூஷன் கொண்ட, ஆட்டோ பவர் ஆன் அம்சம் கொண்ட யூஎஸ்பி இணைப்பு வசதி கொண்ட இந்த பிரிண்டர் ரூ.4.220/-க்கு அமேசான் வலைத்தளத்தில் கிடைக்கிறது.

மேலும் படிக்க

ஜியோஜாயின் ஆப் மூலம் இலவச அன்லிமிடட் எச்டி கால்ஸ்.!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!Read more about:
English summary
Top 5 Gadgets to Buy this Diwali under Rs. 5,000. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்