ரூ.1500 விலையில் டாப் 10 பவர் பேங்க்ஸ்!!

Written By:

இன்று ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பெரும்பாலானோருக்கும் பக்க துணையாக இருக்கும் ஓர் கருவி தான் பவர் பேங்க்ஸ் எனப்படும் கூடுதல் பேட்டரி கொண்ட கையடக்க சார்ஜர்கள். இவை இல்லாமல் யாரும் வெளியில் செல்வதில்லை என்ற நோக்கில் இன்று இவைகளின் விற்பனையும் அதிகரித்து கொண்டே இருக்கின்றன என்றும் கூறலாம்.

அந்த வகையில் 10,000 எம்ஏஎச் திறன் கொண்டு அதே சமயம் ரூ.1500க்குள் கிடைக்கும் தலைசிறந்த 10 பவர் பேங்க்ஸ்களின் பட்டியலை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

சியோமி எம்ஐ பவர் பேங்க்

லி-அயன் பேட்டரி செல்கள் கொண்ட இந்த பவர் பேங்க் கருவி 10,400 எம்ஏஎச் திறன் கொண்டிருக்கின்றது. இதனை உடனடியாக வாங்க இங்கு க்ளிக் செய்யவும்.

ஏசஸ் சென்பவர்

குறைந்த எடை கொண்ட இந்த பவர் பேங்க் 10,050 எம்ஏஎச் திறன் கொண்டிருக்கின்றது. இதனை உடனடியாக வாங்க இங்கு க்ளிக் செய்யவும்.

ஒன்பளஸ் பவர் பேங்க்

10,000 எம்ஏஎச் திறன் கொண்ட ஒன்பளஸ் பவர் பேங்க் கருவியை கொண்டு ஒரே சமயத்தில் இரு கருவிகளுக்கு சார்ஜ் செய்ய முடியும். இதனை உடனடியாக வாங்க இங்கு க்ளிக் செய்யவும்.

ஹூவாய் ஹானற் AP007

இந்த ஹானர் பேங்க் சுமார் 13,000 எம்ஏஎச் திறன் கொண்டிருக்கின்றது. இதை கொண்டு உங்களது ஐபோன் கருவியை சுமார் 6 முறை சார்ஜ் செய்ய முடியும். இதனை உடனடியாக வாங்க இங்கு க்ளிக் செய்யவும்.

PNY BE-740

அழகிய வடிவமைப்பு மற்றும் எளிதாக எங்கும் எடுத்து செல்லக்கூடிய இந்த பவர் பேங்க் கருவியை உடனடியாக வாங்க இங்கு க்ளிக் செய்யவும்.

ஆட்காம் பவர் பேங்க்

எல்சிடி திரை கொண்ட இந்த பவர் பேங்க் மீதம் இருக்கும் சக்தியை காட்டும் திறன் கொண்டிருக்கின்றது. இதனை உடனடியாக வாங்க இங்கு க்ளிக் செய்யவும்.

இன்டெக்ஸ் IT-PB10K பவர் பேங்க்

10,000 எம்ஏஎட் திறன் கொண்ட இந்த பவர் பேங்க் கருவியை உடனடியாக வாங்க இங்கு க்ளிக் செய்யவும்.

வோக்ஸ் யுஎஸ்பி ஜம்போ பவர் பேங்க்

16,000 எம்ஏஎச் திறன் கொண்ட இந்த பவர் பேங்க் கருவியை வாங்க இங்கு க்ளிக் செய்யவும்.

போட் BPR100

2 யுஎஸ்பி போர்ட் கொண்ட இந்த பவர் பேங்க் கொண்டு ஒரே சமயத்தில் இரு கருவிகளை சார்ஜ் செய்ய முடியும். மேலும் இதிலல் எல்சிடி திரை வழங்கப்பட்டிருப்பதால் மீதம் இருக்கும் சக்தியை தெரிந்து கொள்ள முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனை உடனடியாக வாங்க இங்கு க்ளிக் செய்யவும்.

அடாட்டா PT100 பவர் பேங்க்

அதிநவீன தொழில்நுட்பத்தை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த பவர் பேங்க் 10,000 எம்ஏஎச் திறன் கொண்டிருக்கின்றது. இதனை உடனடியாக வாங்க இங்கு க்ளிக் செய்யவும்.

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

English summary
Top 10 Power Banks With 10,000mAh Battery Under Rs 1,500. Read more in Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்