ரூ.600 - ரூ.1000/-க்குள் கிடைக்கும் டாப் 10 பவர் பேங்க்ஸ்.!

மி, இன்டெக்ஸ், சிக்ஷா எகானாமி, லெனோவா, அம்பரேன், பானாசோனிக் மற்றும் மோட்டோரோலா ஆகிய நிறுவனங்களின் பவர் பேங்க் பட்டியல்.!

Written By:

உங்கள் ஸ்மார்ட்போனின் பேட்டரி மிகவும் பலவீனமாக இருந்தால் அல்லது உங்களின் கருவி பேட்டரி தீர்ந்து ஆப் ஆகிவிட்டால் அல்லது உங்களிடம் உங்களின் ஸ்மார்ட்போன் இல்லையென்றால் உங்களுக்குள் ஒரு அச்சம் எழும் - அதை அச்சக்கோளாறு மருத்துவர்கள் நோமோபோபியா (Nomophobia), நோ மொபைல் (No Mobile)என்பதின் சுருக்கம்.!

பெரும்பாலான நிகழ்வுகளில் நம்மை மிகவும் கவலை அடைய செய்யும் இது ஒரு பொதுவான அச்சக்கோளாறுதான். இந்த அச்சக்கோளாறு பற்றியோ அல்லது உங்களின் மொபைல் பேட்டரி குறைவது பற்றியோ கொஞ்சம் கூட கவலை இல்லாமல் நீங்கள் இருக்க ஒரு சாத்தியமான வாய்ப்புதான் - பவர் பேங்க்.!

அப்படியாக உங்களுக்கு சரியான பவர் பேங்க்கை தேர்ந்தெடுக்க வழிகாட்டும் நோக்கில் இங்கே மி, இன்டெக்ஸ், சிக்ஷா எகானாமி, லெனோவா, அம்பரேன், பானாசோனிக் மற்றும் மோட்டோரோலா ஆகிய நிறுவனங்களின் சிறந்த பட்ஜெட் பவர் பேங்க்குகள் பட்டியலிடப்பட்டுள்ளன.!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

மி 5000 எம்ஏஎச் சில்வர்

விலை : ரூ.699/-
மேலும் விவரங்களுக்கு மற்றும் இதை வாங்க இங்கே கிளிக் செய்யவும்

இன்டெக்ஸ் டி-பிபி11கே 11000 எம்ஏஎச்

விலை : ரூ.929/-
மேலும் விவரங்களுக்கு மற்றும் இதை வாங்க இங்கே கிளிக் செய்யவும்

மி 5200 எம்ஏஎச் சில்வர்

விலை : ரூ.599/-
மேலும் விவரங்களுக்கு மற்றும் இதை வாங்க இங்கே கிளிக் செய்யவும்

மி 10400 எம்ஏஎச் சில்வர்

விலை : ரூ.999/-
மேலும் விவரங்களுக்கு மற்றும் இதை வாங்க இங்கே கிளிக் செய்யவும்

சிக்ஷா எகானாமி 10000எம்ஏஎச் திறன் பவர் பேங்க்

விலை : ரூ. 899/-
மேலும் விவரங்களுக்கு மற்றும் இதை வாங்க இங்கே கிளிக் செய்யவும்

லெனோவா பிஏ10400

விலை : ரூ.799/-
மேலும் விவரங்களுக்கு மற்றும் இதை வாங்க இங்கே கிளிக் செய்யவும்

அம்பரேன் (Ambrane) 10000எம்ஏஎச்

விலை : ரூ.799/-
மேலும் விவரங்களுக்கு மற்றும் இதை வாங்க இங்கே கிளிக் செய்யவும்

இன்டெக்ஸ் பிபி-4கே 4000எம்ஏஎச்

விலை : ரூ.475/-
மேலும் விவரங்களுக்கு மற்றும் இதை வாங்க இங்கே கிளிக் செய்யவும்

பானாசோனிக் ஆல்ஃபா 9000எம்ஏஎச்

விலை : ரூ.899/-
மேலும் விவரங்களுக்கு மற்றும் இதை வாங்க இங்கே கிளிக் செய்யவும்

மோட்டோரோலா பி1500 பவர் பேக் மைக்ரோ

விலை : ரூ.999/-
மேலும் விவரங்களுக்கு மற்றும் இதை வாங்க இங்கே கிளிக் செய்யவும்

மேலும் படிக்க

ரூ.15,000/- பட்ஜெட்டின் கீழ் உள்ள டாப் 10 4ஜி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள்.!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Read more about:
English summary
Top 10 Power banks Under Rs 1000. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்