ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்ய நீரும் நெருப்பும் போதும்.!!

Written By:

போன் இல்லாமல் இன்று யாராலும் இருக்க முடியாது. எங்கு சென்றாலும் மற்றவைகளை விட போன் மிகவும் அத்தியாவசிய ஒன்றாக எல்லோராலும் கருதப்படுகின்றது. இதனை மனதில் வைத்து உருவாக்கப்பட்ட கருவி தான் ஃப்ளேம்ஸ்டோர். நீரும் நெருப்பும் கொண்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சார்ஜ் செய்யும் இந்த கருவி குறித்த தகவல்களை ஸ்லைடர்களில் தெரிந்து கொள்ளுங்கள்..

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

1

140 மில்லி நீர் மற்றும் நெருப்பு இருந்தால் போதும் இந்த கருவியை பயன்படுத்தி ஸ்மார்ட்போன் கருவிகளை சார்ஜ் செய்து கொள்ள முடியும்.

2

இந்த கருவியின் சார்ஜர் யுஎஸ்பி மூலம் இணைக்கப்பட்டுள்ளது. இன்று பயன்படுத்தப்படும் சார்ஜர்களை விட வேகம் குறைவாக சார்ஜ் ஆனாலும் அவசர காலத்தில் எளிமையாக சார்ஜ் செய்ய இது உதவியாக இருக்கும்.

3

ஃப்ளேம்ஸ்டோவர் மூலம் 20 நிமிடம் சார்ஜ் செய்தால் 40 நிமிட டாக்டைம் பெற முடியும் என இதன் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

4

தற்சமயம் இந்தியாவில் விற்பனைக்கு வரவில்லை என்றாலும், விரைவில் இந்த கருவி விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

5

ஃப்ளேம்ஸ்டோவர் எப்படி வேலை செய்கின்றது என்பதை விளக்கும் வீடியோ.

7

இது போன்ற தொழில்நுட்பம் மற்றும் உலகின் வினோத தகவல்களை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
This device charges your devices anywhere with fire Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்