ஆப்பிள் வாட்ச்-கியர் S ஸ்மார்ட்வாட்ச். இரண்டுக்கும் உள்ள 6 வித்தியாசங்கள்

Written By:

தென்கொரியாவை சேர்ந்த சாம்சங் நிறுவனம் உலக அளவில் தரமான தயாரிப்புகளை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது.

ஆப்பிள் வாட்ச்-கியர் S ஸ்மார்ட்வாட்ச். இரண்டுக்கும் உள்ள 6 வித்தியாசங்

இந்நிஅலியில் ஸ்மார்ட்வாட்ச்களை அவ்வப்போது வெளியிட்டு வாடிக்கையாளர்களை அசத்தி வரும் ஆப்பிள் நிறுவனத்திற்கு இணையாக சாம்சங் நிறுவனமும் ஸ்மார்ட்வாட்சுகளை அறிமுகம் செய்து வருகிறது.

ஜியோ 5ஜி : ரிலையன்ஸின் வியாபாரமும், ராஜ தந்திரமும்..!

இந்நிலையில் சாம்சங் நிறுவனத்தின் கியர் S3 ஃபிராண்டியர் மற்றும் கியர் S3 கிளாஸிக் மாடல்கள் குறித்து தற்போது பார்ப்போம்.

புதிய ஸ்மார்வாட்ச் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

ஸ்க்ரீன் டயாமீட்டர் எவ்வளவு?

கியர் S3 ஃபிராண்டியர் மற்றும் கியர் S3 கிளாஸிக் ஆகிய இரண்டு மாடல்களின் ஸ்மார்ட் வாட்ச்களும் 46மிமீ இருப்பதால் வாடிக்கையாளர்களின் நண்பனாகி உள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச் 42மிமீ தான் என்பத் குறிப்பிடத்தக்கது.

மேலும் கியர் எஸ் 3 மாடல் வாட்ச் 1.3-இன்ச் அமோல்ட் பேனலியும், 360*360 ரெசலூசனையும் பெற்றுள்ளது. ஆனால் ஆப்பிள் வாட்ச்-இன் ஸ்க்ரீன் சைஸ் 1.3-inch அமோல்ட் பேனலுடன் 390*312 ரெசலூசன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

பிராஸசரும் ரேமும் எப்படி இருக்குது:

ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்மார்ட் வாட்ச்-இல் ஆப்பிள் எஸ்- 1520MHz சிப்செட் கொண்டது. ஆனல் கியர் S3' 1GHz. சிப்செட்டை கொண்டிருப்பதோடு டூயல்கோர் கிளாக் தன்மை கொண்டத்.

ரேமை பொருத்தவரையில் கியர் எஸ்3 ஸ்மார்ட் வாட்ச்கள் 768MB திறன் கொண்டது. ஆனால் ஆப்பிள் வாட்ச்-இன் ரேம் 521MB RAM மட்டுமே கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

இரண்டுக்கும் இண்டர்னல் ஸ்டோரேஜ் எப்படி?

இண்டர்னல் ஸ்ரோரேஜை பொருத்த வரையில் ஆப்பிள் ஸ்மார்ட்வாட்ச் வலுவான நிலையில் உள்ளது. இதன் ஸ்டோரேஜ் f 8GB கொண்டது. ஆனல் கியர் வாட்ச்-இல் இதற்கு பாதியாக அதாவது 4GB மட்டுமே கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டு ஓ.எஸ்-இல் மாறுபாடு உண்டா?

ஸ்டோரேஜை போலவே ஓஎஸ் விஷயத்திலும் ஆப்பிள் ஓங்கி இருக்கின்றது. ஆப்பிளில் 'வாட்ச் ஓஎஸ்' பயன்படுத்தப்பட்டுள்ளது. இது கியர் மாடலில் உள்ள 'டைசன் ஓஎஸ்-ஐ விட அட்வான்ஸ் தன்ம கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பேட்டரி விஷயத்தில் யார் முன்னணி?

ஸ்டோரேஜ், ஓஎஸ்-ல் கியர் பின்னுக்கு தள்ளப்பட்டாலும் பேட்டரி விஷயத்தில் இதன் கை ஓங்கியுள்ளது. ஆப்பிள் வாட்ச்-இல் 250mAh பேட்டரி உள்ளது. இது 22 மணி நேரத்திற்கு மட்டும் இயங்கும். ஆனால் கியர் எஸ் மாடலில் 380mAh பேட்டரி உள்ளதால் அதைவிட 4 மணி நேரம் கூடுதலாக சார்ஜ் நிற்கும்.

மற்ற அம்சங்கள் எப்படி?

ஆப்பிள், கியர் இரண்டு மாடல்கள் ஸ்மார்ட்வாட்ச்களும் வாட்டர் ரெசிஸ்டண்ட் உள்ளது., ஆனால் எத்தனை மணி நேரம் தண்ணீரில் இருக்கலாம் என்பது குறித்து தெரியவில்லை.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்English summary
Samsung launched the much-anticipated Gear S3 at the ongoing IFA in Berlin. Unlike previous iterations of Gear smartwatches, Samsung launched two variants of the Gear S3 dubbed as the Gear S3 Frontier and Gear S3 Classic.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்