பிரம்மிக்க வைக்கும் யூ டியூப்பின் விளம்பர வருவாய்...

Written By:

இன்று இணையத்தில் அதிகம் ஆதிக்கம் செலுத்தி வருவது கூகுள் என்பது நாம் அறிந்ததே இன்று அதன் வருவாயும் கனிசமாக உயர்ந்து வருகிறது.

கூகுளின் யூ டியூப் இணையதளம் இந்த 2013 ஆம் ஆண்டு விளம்பரம் மூலம் சம்பாதித்து 25 ஆயிரம் கோடி.

யூ டியூப்பின் அடுத்த ஆண்டு இலக்கு 50 ஆயிரம் கோடி ஆகும் இது யூ டியூப்பில் மூலம் மட்டுமே கிடைத்த வருவாயாகும்.

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

பிரம்மிக்க வைக்கும் யூ டியூப்பின் விளம்பர வருவாய்...

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

இன்னும் கூகுள் எத்தனையோ சேவைகளை வழங்கி வருகிறது அவற்றின் மூலம் அது அடுத்த ஆண்டு வைக்கும் வருமான இலக்கு இமாலய இலக்கு என்று தான் சொல்ல வேண்டும்.

எது எப்படியோ அடுத்த சில ஆண்டுகளில் மைக்ரோசாப்டை கூகுள் ஓரம்கட்டப் போகிறது அது வேணும்னா உறுதி.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்