விண்டோஸ் 8.1 ல் மீண்டும் பழைய ஹோம் பட்டன் வரப்போகுது..!

Written By:

மைக்ரோசாப்டின் விண்டோஸ் 8 மிகப்பெரும் ஹிட் ஆகாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் அதில் Start ஹோம் பட்டன் இல்லாமல் இருந்தது தான்.

இதை அறிந்த மைக்ரோசாப்ட் விண்டோஸ் 8.1 ல் start ஹோம் பட்டன் உடன் வெளியிட்டது ஆனால் அது யூஸர்ஸூக்கு அதிக செளகரியமாக இல்லை.

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

விண்டோஸ் 8.1 ல் மீண்டும் பழைய ஹோம் பட்டன் வரப்போகுது..!

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

இதனால் இன்னும் பலர் விண்டோஸ் 7 தான் பயன்படுத்தி வருகின்றனர் இதை கருத்தில் கண்டு மைக்ரோசாப்ட் தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதாவது விண்டோஸ் 7ல் இருக்கும் படியே விரைவில் விண்டோஸ் 8.1க்கும் Start ஹோம் பட்டன் தர இருக்கிறது மைக்ரோசாப்ட்.

விரைவில் இதுகுறித்த அப்டேட் விண்டோஸ் 8.1 யூஸர்ஸ்க்கு கிடைக்கும் என மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்