இன்று காதலர் தினம். காதலர்களுக்கும், திருமணமானவர்களுக்கும் சிறப்பான நாள்! காதலிக்காதவர்கள், இனிமேலாவது காதலிச்சுப்பாருங்கப்பா என்றெல்லாம் அறிவுரை கூறி இதை தொடருகிறேன்.
நீங்கள் இந்த காதலர் தினத்தில் உங்களுடைய காதலை மேலும் வளர்க்க இங்கே சில தமிழ் பேசும் SMSகளின் தொகுப்புகள்.
SMS அனுப்புங்க! என்ஜாய் பண்ணுங்க. பட் இன்னைக்கு SMS அனுப்பினா காசு போகும் என்பதையும் நினைவில்கொள்க!











































