நீங்க அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய கீபோர்டு ஷார்கட்கள்

Posted by:

கம்ப்யூட்டர் பயன்படுத்துறீங்களா, அப்ப இந்த கீ போர்டு ஷார்ட்க்ட்களை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும் பாஸ், இது உங்களுக்கு ரொம்பவும் உதவியாக இருக்கும். ஏற்கனவே பல ஆண்டுகளாக கணினி பயன்படுத்துபவர்களுக்கு தெரிந்திருக்கலாம்.

தினமும் கணினியின் விற்பனை அதிகரிப்பதும், பெரும்பாலானோர் கணினிக்கு புதிதாக அறிமுகமாவதால் இந்த கீ போர்டு ஷார்ட்கட்கள் உங்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

1

கணினியில் பயன்படுத்தும் மென்பொருளை ப்ரோகிராம்களை ஓபன் செய்யும்

2

நீங்க பயன்படுத்தும் டாக்குமென்ட்களை சேவ் செய்ய Ctrl + S பயன்படும்

3

டைப் செய்த டாக்குமென்டகளை ப்ரின்ட் செய்ய இந்த ஷார்கட் பயன்படும்

4

டைப் செய்த டாக்குமென்டில் குறிப்பிட்ட வார்த்தைகளை தேட Ctrl + F பயன்படும்

5

இந்த இரு கீகளும் செலக்ட் செய்த டெக்ஸ்ட்களை காப்பி செய்ய உதவும்

6

இந்த ஷார்ட்கட் மூலம் விண்டோஸ் ப்ரோகிராமில் இருந்து வேற ப்ரோகிராமிற்கு ஸ்விட்ச் செய்ய முடியும்

7

இதன் மூலம் அன்டோ செய்ய முடியும்.

8

இதன் மூலம் பைல் நேம் மாற்ற முடியும்

9

Ctrl + Home அழுத்தினால் கர்ஸர் டாக்குமென்ட் ஆரம்பமான இடத்திற்கு செல்லும்

10

இந்த இரு பட்டன்களும் வெப் பேஜ் மேல் அல்லது கீழ் பகுதிக்கு செல்ல முடியும்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
Useful and must know keyboard shortcuts. This article tells about 10 Basic Keyboard Shortcuts Everyone Should Know.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்