கம்ப்யூட்டர் அடிக்கடி பிரச்சனை பன்னுதா, கவலை வேண்டாம் இதை பாருங்க

By Meganathan
|

இந்த உலகம் கணினி மூலம் இயங்க ஆரம்பித்துவிட்ட நிலையில் வீட்டில் கணினி இல்லாமல் எவரும் இல்லை என்றே சொல்லும் அளவுக்கு அதன் விற்பனையும் பெருகிவிட்டது. பல நிறுவனங்கள் கணினி விற்பனையில் சிறந்து விளங்குகிறது. இருந்தும் அதை எத்தனை பேர் சரியாக பயன்படுத்துகிறார்கள் என்றால் அந்த எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.

ஸ்மார்ட் போன் கேலரிக்கு இங்கு க்ளிக் செய்யவும்

இந்த நிலை ஓரளவு மாறி வந்தாலும் இங்கு உங்க கணினியை பாதுகாக்கும் 10 எளிய வழிமுறைகளை தான் பார்க்க போகின்றீர்கள். இவைகளை பின்பற்றினால் உங்க கணினி சீக்கிரம் பழுதாகாமல் இருக்கும்.

புதிய ஸ்மார்ட் போன் செய்திகளுக்கு இங்கு க்ளிக் செய்யவும்

1

1

உணவு பண்டங்களை கணினி அருகில் பயன்படுத்தாதீர்கள்

2

2

மின்னல் தாக்கும் சமயத்தில் சர்ஜ் ப்ரொடெக்டர் உங்க கணினி தீப்பிடிக்காமல் பாதுகாக்கும்

3

3

வீட்டில் அதிகம் தூசிபடியும் ஒரு சாதனம் நிச்சயம் கீ போர்டாக தான் இருக்க வேண்டும், அதை முடிந்த வரை காற்றை அடித்தும், சுத்தமான துணியை கொண்டும் சுத்தம் செய்யலாம்

4

4

உங்க லாப்டாப்பை தரையில் வைக்காதீர்கள், இது உங்க லாப்டாப்பில் இருக்கும் பேனில் தூசியை இழுத்து கொள்ளும்

5

5

உங்க லாப்டாப்பில் லித்தியம் அயன் பேட்டரியை பயன்படுத்தினால், அதை முழுமையாக ட்ரை ஆக விடாதீர்கள், இது உங்க பேட்டரியை சீக்கிரம் பழுதாக்கும்

6

6

உங்க கணினியின் அருகில் காந்தம் வைப்பதை தவிர்த்து விடுங்கள், இது உங்க கணினியின் ஹார்டுவேரை பழுதாக்கும்

7

7

யுஎஸ்பி மற்றும் டேட்டா கேபிள்களை பயன்படுத்தும் போது மென்மையாக கையாளுங்கள்

8

8

உங்க கணினியை சரியான இடைவேளையில் அப்டேட்டான ஆன்டிவைரஸ் கொண்டு ஸ்கேன் செய்யுங்கள்

9

9

பயன்படுத்தாத சமயத்தில் அவ்வபோது உங்க கணினியை ஒருங்கமையுங்கள்

10

10

சீரான இடைவெளியில் உங்களுக்கு முக்கியமான தகவல்களை பேக்கப் செய்து கொள்ளுங்கள்

Best Mobiles in India

English summary
List of Top 10 ways to care for your computer

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X