லாப்டாப் பேட்டரியின் சார்ஜை நீட்டிக்கும் எளிய வழிமுறைகள்

Posted by:

லாப்டாப் பயன்படுத்துறாங்களா, உங்க லாப்டாப்ல அடிக்கடி சார்ஜ் இறங்கிடுதா, உங்களுக்கு உபயோகமான சில பேட்டரி டிப்ஸை பார்க்கலாமா. புதுசா லாப்டாப் வாங்கியிருக்கீங்களா அதன் பேட்டரியை பராமரிக்கும் சில எளிய வழிமுறைகளை தான் அடுத்து வரும் ஸ்லைடரில் பார்க்க போறீங்க. செம காமெடி படங்களுக்கு க்ளிக் பன்னுங்க

ஸ்மார்ட் போன் கேலரிக்கு இங்கு க்ளிக் செய்யவும்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

1

உங்க லாப்டாபிற்கு சரியான கூலிங் பேடை பயன்படுத்துங்கள், இது லாப்டாப்பை சூடாகாமல் பாதுகாக்கும்

2

அவ்வப்போது பேட்டரியை கழற்றி சுத்தம் செய்ய வேண்டும்

3

லாப்டாப்பை எப்பவும் ஏசி அறையில் பயன்படுத்தினால் சரியான இடைவெளியில் பேட்டரியை கழற்றி அறை வெப்பநிலையில் வைக்க வேண்டும்

4

உங்க லாப்டாப் மற்றும் அதை பயன்படுத்தும் அறையை எப்பவும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்

5

உங்க லாப்டாப் ஸ்கிரீன் அதிக பேட்டரியை பயன்படுத்தும் அதனால் டிஸ்ப்ளே ப்ரைட்னெஸ்ஸை குறைவாக வைத்து பயன்படுத்துங்கள்

6

இன்டெர்நெட்டை பயன்படுத்தாத சமயத்தில் வைபை ரிசீவரை ஸ்விட்ச் ஆஃ்ப் செய்துவிடுங்கள்.

7

லாப்டாப்பில் எப்பவும் குறைவான அப்ளிகேஷனை மட்டும் பயன்படுத்துங்கள், இது உங்க லாப்டாப்பின் பேட்டரியை குறைவாகவே பயன்படுத்தும்

8

மியுசிக் ப்ளேயரை ஸ்விட்ச் ஆஃப் செய்யுங்கள் அல்லது மியுசிக் சிஸ்டத்தின் சத்தத்தை குறைவாக வைத்து கொள்ளுங்கள்

9

உங்க லாப்டாப்பில் இருக்கும் குறைந்த பவர் யூஸேஜ் ஆப்ஷனை பயன்படுத்துங்கள். இது லாப்டாப்பின் பேக்லைட்டை குறைத்துவிடும்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

புதிய ஸ்மார்ட் போன் செய்திகளுக்கு இங்கு க்ளிக் செய்யவும்

English summary
Top 10 Tips and tricks to Extend Your Laptop's Battery Life. Here is a list of 9 tips and tricks to extend the battery life of your laptop.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்