கள்ள நோட்டு இல்லை...புதிய வகையில் பணம் தயாரித்தார் இவர்

Written By:


இன்று மனிதனின் மிகவும் முக்கியமான மற்றும் அடிப்படை தேவை எது என்றால் அது பணம் பணமில்லார்க்கு இந்த உலகம் இல்லை என்ற நிலை வந்து விட்டது.

இங்க ஒருத்தர் வெறும் மரக் கட்டையினால் பணத்தை அவறே செய்கிறார் அவர் எப்படி செய்கிறார் என்று பார்த்தால் நிச்சயம் வியந்து தான் போவோம்.

இவரது பெயர் ராண்டில் ராஸதல் அமெரிக்காவை சேர்ந்தவர் இவர் எப்படி பணம் தயாரிக்கிறார் என்று பாருங்கள் இதோ....

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

#1

மரக் கட்டைகளை முதலில் வெட்டி கொள்கிறார் இவர்

#2

இதோ இப்படித்தாங்க

#3

பிறகு அதை சரியான அளவில் வெட்டுகிறார்

#4

பின்பு அதை பணக் கட்டை பார்த்தால் எப்படி இருக்குமோ அதை போல் வெட்டுகிறார்

#5

இதை போல்

#6

பிறகு இப்படி செய்கிறார் 

#7

உண்ணையில் இவரது திறமை அருமைதாங்க

#8

ஆனால் இந்த மர நோட்டுகளை வெளியில் செலுத்தி யாரையும் ஏமாத்த முடியாதுங்க

#9

இப்ப இத பாருங்க பண நோட்டு கட்டு மதிரியே உருவம் வந்துருச்சா

#10

இதோ

#11

அடுத்து கொஞ்தம் கலரிங்க பண்ணணும்ங்க

#12

இப்ப அது மேல ஒரு சில ஒரிஜினல் டாலரை ஒட்டுனும்ங்க

#13

இதே மாதிரி எல்லா நோட்டுளையும் ஒட்டுனும்ங்க

#14

இப்ப பாருங்க இத

#15

அருமைங்க

#16

பார்க்க அப்படியே பணம் மாதிரியே இருக்கும்ங்க ஆனா இது அவர் செஞ்சிருக்கறது சும்மாங்க

#17

இவர் தாங்க அந்த மகான்

#18

பணம் ரெடிங்க

#19

இது சும்மா பார்க்க மட்டும் தாங்க கடைல கீது கொண்டு போய் இவரு கொடுத்தாரு அவ்ளோ தான்..

இது போன்ற மற்றொரு உலக நடப்பை நீங்கள் பார்க்க இங்கு கிளிக் செய்யுங்கள்... எப்போதும் எங்களுடன் இணைந்தே இருங்கள் Gizbot.com

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

Read more about:
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்