மேக்கின்டோஷ் கம்ப்யூட்டர் 30 ஆண்டுகள் - சிறப்பு தொகுப்பு

By Meganathan
|

ஆப்பிள் நிறுவனத்தின் மேக்கின்டேஷ் கம்ப்யூட்டர்கள் உலகம் முழுவதும் பிரபலமாக இருக்கும் இந்த காலகட்டத்தில் அவை கம்ப்யூட்டர் சந்தையில் 30 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதை அனுசரிக்கும் விதமாக மேக்கின்டோஷ் கம்ப்யூட்டர்களின் ஆரம்பம் முதல் இன்று வரையிலான பயனத்தை புகைப்படங்களின் மூலம் இங்கு தொகுத்திருக்கின்றோம்.

அறிமுகம்

அறிமுகம்

2002 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற மேக்வேர்ல்டு எக்ஸ்போ என்ற விழாவில் ஸ்டீவ் ஜாப்ஸ் மெல்லிய திரை கொண்ட முதல் ஐமேக் கம்ப்யூட்டரை அறிமுகப்படுத்தினார்.

மேக்கின்டோஷ்

மேக்கின்டோஷ்

1984 ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட முதல் மேக்கின்டோஷ் டெஸ்கடாப்.

மேக்கின்டோஷ்

மேக்கின்டோஷ்

1984 ஆம் ஆண்டு அறை முழுவதும் மேக்கின்டோஷ் கணினிகளுடன் காட்சியளிக்கிறார் ஸ்டீவ்.

மேக்கின்டோஷ்

மேக்கின்டோஷ்

1989 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20 ஆம் தேதி நேக்கின்டோஷ் வகைகளை வெளியிட்டது.

மேக்கின்டோஷ் கலர் கிளாஸிக் 2

மேக்கின்டோஷ் கலர் கிளாஸிக் 2

1993 ஆம் ஆண்டு ஆப்பிள் நிறுவனத்தின் முதல் கலர் கம்ப்யூட்டராக மேக்கின்டோஷ் கலர் கிளாஸிக் 2 மாடலை வெளியிட்டது.

மேக்கின்டோஷ் டிவி

மேக்கின்டோஷ் டிவி

1993 ஆம் ஆண்டு ஆப்பிள் நிறுவனம் முதல் மேக்கின்டோஷ் டிவிகளை வெளியிட்டது.

பவர் மேக்கின்டோஷ் 6100

பவர் மேக்கின்டோஷ் 6100

1994 ஆம் ஆண்டு பவர் மேக்கின்டோஷ் வெளியானது, இது ஐபிஎம் மற்றும் மோட்டோரோலா தயாரித்த பவர் பிராசஸர் கொண்டு வெளியானது.

20 ஆண்டுகள்

20 ஆண்டுகள்

ஆப்பிள் நிறுவனத்தின் 20 ஆண்டுகளை அனுசரிக்க 1996 ஆம் ஆண்டு மேக்கின்டோஷ் கணினி $7,495 விற்பனை செய்யப்பட்டது.

பவர் மேக்கின்டோஷ் ஜி3

பவர் மேக்கின்டோஷ் ஜி3

1993 ஆம் ஆண்டு பவர் மேக்கின்டோஷ் ஜி3 நீலம் மற்றும் வெள்ளை நிறங்களில் வெளியானது.

ஃப்ளவர் பவர் ஐமேக்

ஃப்ளவர் பவர் ஐமேக்

ஐமேக் ஜி3 பல நிறங்கள் மற்றும் வடிவமைப்பை கொண்டிருந்தன.

பவர் மேக் ஜி4

பவர் மேக் ஜி4

1999 ஆம் ஆண்டு பவர் மேக் ஜி4 கம்ப்யூட்டரை ஸ்டீவ் அறிமுகப்படுத்துகிறார்.

ஐமேக் டிவி

ஐமேக் டிவி

டிஜிட்டல் வீடியோ வசதி கொண்ட ஐமேக் டிவி

பவர் மேக் ஜி4 க்யூப்

பவர் மேக் ஜி4 க்யூப்

2000 ஆம் ஆண்டு வெளியான பவர் மேக் ஜி4 நியு யார்க் நகரின் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

ஈமேக்

ஈமேக்

கல்வியை முன்வைத்து அறிமுகப்படுத்தப்பட்டது.

பவர்மேக் ஜி5

பவர்மேக் ஜி5

ஆப்பிள் நிறுவனத்தின் முதல் 64-பிட் கம்ப்யூட்டர் என்ற பெருமையை பெற்றது பவர்மேக் ஜி5.

Best Mobiles in India

English summary
Thirty years of Macintosh in pictures. Here you will find the history of Macintosh computers in pictures. This is interesting and you will like this.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X