Just In
- 41 min ago நாளைக்கு இந்தியாவில் லான்ச் ஆகும் புதிய Poco போன்.. என்ன விலை? என்னென்ன அம்சங்கள்?
- 59 min ago ஓட்டர் ஐடி மட்டும் இல்ல.. ஓட்டு போட ஆதார் கார்டு.. பேன் கார்டு.. 13 ஆவணங்கள் இருக்கு.. தலைமை தோ்தல் அதிகாரி!
- 1 hr ago அவசரப்பட்டு வேறெந்த போனும் வாங்கிடாதீங்க.. புது Samsung போன் வருது.. கொஞ்சம் வெயிட் பண்ணி வாங்குங்க..
- 1 hr ago Mark பண்ண உருப்படியான விஷயம்.. WhatsApp போட்டோவில் முக்கிய மாற்றம்.. இனிமே வச்சி விளையாடலாம்!
Don't Miss
- Sports IPL 2024 Schedule - ஆர்சிபி அணி விளையாடும் போட்டிகள்.. சிஎஸ்கே உடன் 2வது போட்டி எப்போது?
- News "சில்லறை கட்சிகளுக்கு பதில் சொல்ல முடியாது".. அண்ணாமலை பற்றிய கேள்வியால் சீறிய அமைச்சர் TRB ராஜா!
- Finance அம்பானி குடும்பத்தில் யார் யாருக்கு என்ன பதவி..? முக்கியமான அனில் அம்பானி பதவியை பாருங்க..!!
- Automobiles வாங்கி 15 வருஷம் ஆன டொயோட்டா இன்னோவா காரா இது! இப்பதான் ஷோரூம்ல இருந்து எடுத்துட்டு வந்த மாதிரி மின்னுது!
- Lifestyle இந்த வாரம் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், இந்த 3 ராசிக்கு மோசமாகவும் இருக்கும்...
- Movies நடிகர் விஜய் கட்சியை கேலி செய்கிறதா யோகி பாபு படம்? வெளியான போஸ்டரால் கொந்தளிக்கும் விஜய் ரசிகர்கள்
- Education இஸ்ரோவில் வேலை செய்ய ஆசையா இருக்கா..!!
- Travel தென் தமிழகத்தின் சொர்க்கத்துக்கு ‘விசிட்’ பண்ண மறக்காதீங்க...!
பைல் வகைகளில் சில டிப்ஸ்...!
இப்போது விண்டோஸ் இயக்க டைரக்டரியில் ஒரு போல்டரினைக் குறிப்பிட்ட வகையில் அமைக்கிறீர்கள். அதன் தோற்றத்தைப் போலவே மற்ற போல்டர்களும் காட்டப்பட வேண்டும் என விரும்புகிறீர்கள் அதனை எவ்வாறு அமைப்பது என்று இங்கு காணலாம்.
ஆப்பரேட்டிங் சிஸ்டம் பைல்கள் மற்றும் போல்டர்களைக் காட்டுவதற்கு என்று டிபால்ட்டாக சில வியூக்களை அமைத்துள்ளது. அவை thumbnails, titles, icons, list மற்றும் display with details என வகைப்படும்.
இவற்றை மாற்றி மாற்றி பார்க்கையில் எந்த போல்டருக்காக மாற்றுகிறோமோ அந்த போல்டர் மட்டுமே அந்த வியூ வகையில் காட்சி அளிக்கும்.
ஆனால் அனைத்து போல்டர்களும் அதே போல் காட்சி அளிக்க நீங்கள் எண்ணி னால் மேலும் சில கிளிக்குகளை ஏற்படுத்த வேண்டும். அவற்றை எப்படி ஏற்படுத்துவது எனப் பார்க்கலாம்.
முதலில் ஏதேனும் ஒரு போல்டரைத் திறக்கவும். "View" என்பதில் கிளிக் செய்திடவும். உங்களுக்குப் பிடித்த வியூவினைத் தேர்ந்தெடுக்கவும். இதன் பின் டூல்ஸ் மெனு சென்று Folder Options என்பதில் கிளிக் செய்து Folder Options டயலாக் பாக்ஸ் திறக்கவும்.
இங்கே Folder Options டயலாக் பாக்ஸில் வியூ டேப்பில் கிளிக் செய்திடுங்கள். இந்த டயலாக் பாக்ஸின் மேலாக உள்ள Apply to all folders என்பதில் கிளிக் செய்து முடிக்கவும்.
இப்போது நீங்கள் மேற்கொண்ட மாற்றம் குறித்து உறுதி செய்திட "Set all the folders on your computer to match the current folders view settings (except for toolbars and folder task)? Change will occur the next time you open them" என்ற மெசேஜ் காட்டப்படும். ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
இப்போது நீங்கள் எந்த வியூவில் அமைத்தீர்களோ அந்த வியூவில் அனைத்து போல்டர்களும் காட்சி அளிக்கும். இப்போதும் கூட குறிப்பிட்ட ஒரு போல்டரை நீங்கள் விரும்பும் தோற்றத்தில் பார்க்கலாம்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470