Just In
- 9 min ago அப்படி போடு.. புதிய சேவையைக் கொண்டுவந்த PhonePe.. உற்சாகத்தில் பயனர்கள்.!
- 35 min ago ரூட்டு எடுத்த BSNL.. ரூ.699 போதும்.. 5 மாதங்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. டேட்டா!
- 48 min ago போட்டு தாக்கு.. அடுத்த 2 வாரத்துக்கு இதான் பெஸ்ட் பிளான்.. தினமும் 3GB Jio டேட்டா.. IPL பார்க்க இதுவே பெஸ்ட்!
- 1 hr ago ரூ.17,000 பட்ஜெட்ல பரபரப்பு! 70W சார்ஜிங், 6000mAh பேட்டரி, 24GB ரேம், 1TB மெமரி, 5G ஆதரவு.. ஏப்.4 முதல் SALE!
Don't Miss
- News ரூ.1823 கோடி வரி பாக்கி என IT நோட்டீஸ்! டென்ஷன் ஆன காங்கிரஸ்.. நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு
- Movies ’ஹாட் ஸ்பாட்’ விமர்சனம்.. மாப்பிள்ளைக்கு தாலி.. அண்ணன் தங்கை திருமணம்.. இன்னும் இருக்கு!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Sports தோனி இனி பேட்டிங் ஆடவே மாட்டார்? சிஎஸ்கே எடுத்த முடிவு.. பெரும் ஏமாற்றம்.. காரணம் இதுதான்
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
விண்டோஸ் 8 சில ஷார்ட் கட்ஸ்...!
நாம் பயன்படுத்தும் விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின், பயனாளர் இடைமுக வழிகள் மட்டுமின்றி, வழக்கமாக நாம் விண்டோஸ் சிஸ்டத்தில் இதுவரை பயன்படுத்தி வந்த ஷார்ட் கட் கீகளும் அதற்கான செயல்பாடுகளும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. அவற்றை இங்கு காணலாம்.
Windows key - மெட்ரோ ஸ்டார்ட் விண்டோவினைக் கொண்டு வரும். இதில் நீங்கள் தேட விரும்பும் எதனையும் டைப் செய்து தேடலாம். அது ஒரு அப்ளிகேஷனாகவோ, பயன்பாட்டு கோப்பாகவோ இருக்கலாம்.
விண்டோஸ் 7 சிஸ்டத்தின் ஸ்டார்ட் மெனுவில் மேற்கொண்டது போலவே, இதனையும் பயன்படுத்தலாம்.
Win + D - பழைய விண்டோஸ் டெஸ்க்டாப்பினைக் கொண்டு வரும்.
Win + C - சார்ம்ஸ் மெனுகிடைக்கும். இங்கு தேடல், பகிர்தல் மற்றும் செட்டிங்ஸ் மாற்றுதல் ஆகிய பணிகளை மேற்கொள்ளலாம்.
Win + I - செட்டிங்ஸ் (Settings) பேனல் திறக்கப்படும். அப்போது பயன்பாட்டில் இருக்கும் அப்ளிகேஷனுக்கு செட்டிங்ஸ் மாற்றலாம். வால்யூம் கண்ட்ரோல் செய்திடலாம், வயர்லெஸ் நெட்வொர்க் பணிகளை வரையறை செய்திடலாம். திரையின் டிஸ்பிளே ஒளிப் பரிமாணத்தை மாற்றலாம்.
Win + Z - அப்போதைய மெட்ரோ அப்ளிகேஷனுக்கு App Bar திறக்கப்படும்.
Win + H - Metro Share panel திறக்கப்படும்.
Win + Q - Metro App Search ஸ்கிரீன் கிடைக்கும்.
Win + W - Metro Settings search ஸ்கிரீன் கிடைக்கும்.
Win + F - Metro File search ஸ்கிரீன் கிடைக்கும்.
Win + K - Devices panel திறக்கபப்டும். இதில் புரஜக்டர் அல்லது அது போன்ற சாதனங்களை இணைக்க வழி கிடைக்கும்.
Win + , (comma) - டெஸ்க்டாப்பில் Aero Peek கிடைக்கும்.
Win + . (period) - அப்போதைய மெட்ரோ அப்ளிகேஷனை, திரையின் ஒரு ஓரமாகக் கொண்டு செல்லலாம். பொதுவாக வலது புறம் செல்லும்.
Win + Shift + . (period) - அப்போதைய மெட்ரோ அப்ளிகேஷனை, திரையின் இடது புறமாகக் கொண்டு செல்லலாம்.
Win + J - மெட்ரோ அப்ளிகேஷன்களுக்கு இடையே அடுத்தடுத்துக் காட்டும்.
Win + Page Up / Down - அப்போதைய அப்ளிகேஷனை அடுத்த மானிட்டருக்கு மாற்றும்.
Win + Tab - Metro application switcher menu திறக்கப்படும். அப்ளிகேஷன்களுக்கு இடையே அடுத்தடுத்து செல்லும்.
Win + X - ஸ்டார்ட் மெனு கிடைக்கும். மிகவும் பயனுள்ளது.
Windows Key + Print Screen கம்ப்யூட்டரில் உள்ள கடிஞிPictures போல்டரில், அப்போதைய திரைக் காட்சி எடுக்கப்பட்டு, தானாகவே சேவ் செய்யப்படும்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470