எட்டு கால் பூச்சியை யாராது இப்படி பாத்திருக்கிங்களா?

By Keerthi
|

நாம் பொதுவாக வீடுகளில் பார்க்கும் சிலந்திகளில் கால் மட்டுமே நம் கண்ணில் அதிகம் படும் ஆனால் சிலந்தியின் முழு உருவத்தையும் நம் கண்களில் காண்பது என்பது அரிது.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த தாமஸ் சாஹான் என்ற புகைப்பட கலைஞர் மிக நுண்ணிய கேமரா லென்சுகளை பயன்படுத்தி சிலந்தியின் முழு உடலையும் படம் பிடித்துள்ளார்.

நமது வீடுகளில் இருக்கும் சாதாரண சிறிய வகை சிலந்திகளை போல இல்லாமல் பெரிய வகை சிலந்திகளையும் அவர் படம் பிடித்துள்ளார்.

இதோ அவர் எடுத்த படங்கள் மற்றும் சிலந்திகளை பற்றி நீங்கள் அறிந்திராத சில தகவல்களுடன்....

#1

#1

சிலந்திகள் பூச்சி இனத்தில் சேராதுங்க

#2

#2

இதன் இனம் தேள், பல்லி போன்றவற்றின் இனமாகும்

#3

#3

இந்த உலகத்தில் அன்டார்டிக்காவை தவிர அனைத்து இடங்களிலும் சிலந்திகள் உள்ளன

#4

#4

உலகில் இதுவரை 4000 வரை சிலந்திகள கண்டுபிடிக்கப்பட்டுள்ளன

#5

#5

பெரும்பாலான சிலந்திகள் வலையை தனது இரையை பிடிக்க பயன்படுத்தி கொள்கின்றன

#6

#6

சில சோம்பேறி சிலந்திகள் மற்ற சிலந்திகளின் வலையை எளிதில் கைபற்றி விடும்

#7

#7

சிலந்திகளை கண்டால் நமக்கு ஏற்படும் பயத்தின் பெயர்arachnophobia.

#8

#8

டாரன்டூலஸ் என்ற சிலந்தி இனம் பூச்சிகள் மற்றும் பல்லிகளை உணவாக கொள்கிறது

#9

#9

சில சிலந்திகளை வெளிவிடும் வலை விஷத் தன்மை வாய்ந்தது இது மனதர்களின் தோழில் பட்டால் சில விநாடிகளிலே அந்த இடம் மருத்துப் போய்விடும்

#10

#10

30 Cm உயரத்துக்கு கூட சில சிலந்திகல் வளரும்

#11

#11

இவை எப்போதும் ஒரு குடும்பமாக வாழ்பவை

#12

#12

இதன் எல்லைக்குள் வேறு சிலந்திகளை பெரும்பாலும் வர விடாது

#13

#13

இது நெரும்பாலும் மனிதர்களுக்கு இடையூறு செய்வதில்லை

#14

#14

இதன் உடலிலும் இரத்த நாளங்கள் உள்ளது

#15

#15

76 வகையான விஷ சிலந்தி இனம் உலகத்தில் உள்ளது

#16

#16

சிலந்திகளில் இருந்தும் பட்டு நூல் எடுக்கலாம்

#17

#17

ஆண் சிலந்திகளுக்கு பெண் சிலந்திகளை விட கால் சற்று பெரிதாக இருக்கும்

#18

#18

இது போன்ற பல சுவையான நிகழ்வுகளுக்கு எப்போதும் எங்களுடன் இணைந்திருங்கள் Gizbot.com

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X