Just In
- 26 min ago இனி App-களை மறைக்கலாம்.. சிரிச்சுகிட்டே சம்பவம் செஞ்ச சுந்தர்.. வந்தாச்சு Android 15.. இது Google-ன் டர்ன்!
- 1 hr ago Jio மரண மாஸ்.. ரூ.200 விலை தினமும் 3GB டேட்டா.. இலவசமாக 2GB டேட்டா.. அன்லிமிடெட்டாக 5G டேட்டா.. எந்த திட்டம்?
- 2 hrs ago கேம் விளையாடிய Modi.. இந்தியாவின் முக்கிய கேமர்களுடன் ரவுண்ட்டேபிள் மீட்டிங்.. இனி ஆட்டம் வேற மாதிரி இருக்கும்
- 3 hrs ago பிரபல நிறுவனத்தின் சாதனங்கள் இனி கடைகளில் கிடைக்காது.. விற்பனையாளர்கள் கூட்டமைப்பு.. ஏன்?
Don't Miss
- Movies Vijay: ஆர் யூ ரெடி?.. விஜய்யின் கோட் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் குறித்து அர்ச்சனா கல்பாத்தி கேள்வி!
- News திடீரென மயங்கி விழுந்த ஜோதிமணி.. கரூர் தொகுதியில் பிரச்சாரத்தின் போது பரபரப்பு!
- Automobiles இந்த பைக்குல போனா பொண்ணுங்க எல்லாம் ஒரு ரவுண்டு போலாமான்னு கேப்பாங்க! பல்சர் என்250 எப்படி இருக்குது?
- Lifestyle கோடைக்கு ஏற்ற குளிர்ச்சியான சந்தன ஃபேஸ் பேக் செய்வது எப்படி?
- Finance இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதலா.. கசிந்தது ரகசிய தகவல்.. பெட்ரோல், டீசல் விலை உயர்வு அச்சம்..!!
- Sports "ஸ்கூல் ஃபீஸ்-க்கு வச்சிருந்த 64000 ரூபாயை எடுத்து சிஎஸ்கே மேட்ச்சுக்கு பிளாக் டிக்கெட் வாங்கினோம்"
- Travel 'சிரட்டைக் கின்னரி' இருக்கும் குடைவரை கோவில் எங்கு உள்ளது தெரியும்?
- Education இசிஐஎல் நிறுவனத்தில் அற்புதமான வேலை தயார்..!!
எம்.எஸ். ஆபீஸ் ஷாட் கட் கீக்கள்...!
நாம் தினமும் பயன்படுத்தும் எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பின் பல அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகளில், அடிக்கடி பயன்படுத்தக் கூடிய சில ஷார்ட்கட் கீ தொகுப்புகள் இங்கே தரப்பட்டுள்ளன.
வேர்ட் தொகுப்பு:
Ctrl + Shift + Spacebar: பிரிக்க முடியாத ஸ்பேஸ் ஒன்றை சொற்களுக்கு நடுவே தருகிறது. இந்த இடைவெளியினை டெக்ஸ்ட் ராப்பிங் போன்ற பார்மட் வழிகள் எடுக்க முடியாது.
Ctrl + Shift + Hyphen: பிரிக்க முடியாத சிறிய இடைக்கோட்டினை அமைக்கிறது. இதனால் ஹைபன் அமைக்கப்பட்ட இரு சொற்களும் பிரிக்கப்பட மாட்டா.
Ctrl + T: பாராக்களை ஒரு ஹேங்கிங் இன்டென்ட் எனப்படும் முன் இடைவெளியிட்டு அமைக்கிறது.
Ctrl + Shift + T: மேலே சொன்ன பாரா ஹேங்கிங் இன்டென்ட் இருப்பின் அதனை நீக்குகிறது.
எக்ஸெல் தொகுப்பு:
Shift + F11: அப்போதைய ஒர்க் புக்கில் புதிய ஒர்க் ஷீட் ஒன்றை இணைக்கிறது.
Alt + Shift + F1: மேலே சொன்ன அதே வேலையை மேற்கொள்கிது. ஆம், இந்த இரண்டு ஷார்ட்கட் கீகளும் ஒரே வேலையைச் செய்கின்றன. நீங்கள் எதனை வேண்டுமானாலும் பின்பற்றலாம்.
அவுட்லுக்:
Ctrl + Shift + H: கர்சருக்கு வலது பக்கம் உள்ள சொல்லை அழிக்கிறது.
Ctrl + F: தேர்ந்தெடுத்த மெசேஜை பார்வேர்ட் செய்கிறது.
Ctrl + Alt + F: தேர்ந்தெடுத்த மெசேஜை ஒரு அட்டாச்மெண்ட் ஆக அனுப்புகிறது.
Ctrl + R: தேர்ந்தெடுக்கப்பட்ட மெசேஜுக்கு பதில் அனுப்புகிறது.
Ctrl + Shift + R: தேர்ந்தெடுக்கப்பட்ட மெசேஜுக்கு பதிலை அனைவருக்கும் அனுப்புகிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470