சாம்சங் ஸ்மார்ட் வாட்ச் ஒரு பார்வை...!

Written By:

இன்றைக்கு ஸ்மார்ட் வாட்ச் விற்பனையில் மிகவும் வேகமாக முன்னேறிக் கொண்டு இருக்கிறது சாம்சங் நிறுவனம்.

அந்தவகையில் தற்போது நாம் பார்க்க உள்ளது சாம்சங்கின் வேட்டஸ்ட் ஸ்மார்ட் வாட்ச்சான கீர் பிட்(Gear Fit) ஸ்மார்ட் வாட்ச் பற்றிதாங்க.

இந்த வாட்ச்சை நாம் நமது மொபைலுடன் எளிதாக கனெக்ட் செய்து கொள்ளலாம் இதன் மூலம் கால்களை பார்க்கலாம்.

மேலும் பேஸ்புக். ட்விட்டர் போன்ற வலைத்தளங்களையும் இந்த வாட்சின் மூலம் நாம் காண முடியும்.

இதோ அந்த வாட்ச்சின் மேலும் சில சிறப்பம்சங்கள்....

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

#1

வாட்ச்சின் அழகிய தோற்றம் இதுதாங்க

#2

அனைத்து ஆண்ட்ராய்டு மொபைல்களிலும் இந்த வாட்ச்சை கனெக்ட் செய்து கொள்ளலாம்

#3

இதன் மூலம் மெசேஜ்கள் கூட செய்யலாம்

#4

இதன் விலை ரூ.13,300 ஆகும்

#5

இதோ அந்த வாட்ச்சின் வீடியோவை பாருங்கள்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்