இப்படி செஞ்சு பாருங்க நிச்சயம் அது மாறும்..

Written By:

இந்த உலகத்தில் எவ்வளவோ போர்கள், சண்டைகள் வந்தாலும் அவையனைத்தையும் தீர்த்து வைப்பது எது என்றால் அது அன்பு மட்டும் தான்.

அந்த அன்பை மட்டுமே கையில் ஆயுதமாக வைத்துக் கொண்டு உலகம் முழுவதும் இன்றும் பல கோடிக்கணக்கானோர் போராடி வருகின்றனர்.

அப்படி போராடுபவர்களை இதுவரை நீங்கள் பார்த்திருக்க வாய்ப்பில்லை அவர்கள் எப்படி போராடுவார்கள் என்று இதை பாருங்கள் நிச்சயம் நீங்கள் கலங்கி போவீர்கள்....

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

#1

இவர் முன்னாடி எவ்வளவு பெரிய போலீஸ் படை இருக்குன்னு பாருங்க ஆனா இவரு சமாதானத்தை வலியுறுத்தி பியனோ வாசிக்கிறார் பாருங்க...கிரெட்ங்க

#2

கலவரம் ஏற்படாமல் பாதுகாக்க வந்த போலீசாரிடம் ஹார்டினை கொடுக்கும் சிறுவன்

#3

இப்போ அந்த வீரரின் கண்ணை பாருங்கள் அது சொல்லிவிடும் இந்த உலகத்தில் எது பெரியதென்று

#4

பின்னால் துப்பாக்கி முனையில் நின்றாலும் அன்பை மட்டும் போதிக்கும் மத போதகர்

#5

அன்பை வலியுறுத்தும் ஒரு கல்லூரி மாணவர் போலீசாரை அனைத்து கொண்டு அவரது அன்பை வெளிகாட்டுகிறார்

#6

இந்த படம் சொல்லிவிடும் என்ன என்பதை நமக்கு

#7

மயக்கம் அடைந்த பெண்ணை தண்ணிர் கொண்டு அடித்து எழுப்புகின்றனர் போலீசார்

#8

தொழுகையில் இருக்கும் முஸ்லீம்களை பாதுகாக்கும் கிறிஸ்தவர்கள்

#9

அமைத்திக்காக முத்தமிடப் போகும் பெண்

#10

போலீசாரால் காயம் இந்த நாய்க்கு சிகிச்சை அளிக்கும் ஆர்வலர்கள்

#11

மனதை பிளக்கும் படம்

#12

இரு நாட்டு எல்லைகளில் தனது உறவினரை பூ கொடுக்கும் ஒருவர்

#13

அருமை

#14

அழகு

#15

நீங்கள் எப்படி இருக்கிறிர்கள் என்று பாருங்கள் என கண்ணாடியை  வீரரின் முன்னால் காட்டும்ஒரு பெண்

#16

சண்டை வேண்டாமென்று போலீசாரின் மீது பூங்கொத்துகளை போடும் மனிதர்கள்

#17

போருக்கு செல்லும் தனது மகனுக்கு விடை கொடுக்கும் தாய்

#18

போர் வீரர்களுடன் கை குலுக்கி மகிழும் உலக அமைதி வேண்டுவோர்

#19

இதை பாருங்கள் கலவரத்தின் போது முத்தம் கொடுத்து கொள்ளும் ஜோடி

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்