வண்ணம் தீட்டப்பட்ட சரித்திர படங்கள்....!

Written By:

இந்த உலகத்தில் மனிதர்கள் மனமானது தினம் தினம் மாறினாலும் என்றுமே மாறாதது எது என்று கேட்டால் அது புகைப்படம் தான்.

நமது அழகிய தருணங்கள் இன்னும் பிற பல தருணங்களை அப்படியே நிறுத்தி வைக்க பயன்படுவது புகைப்படம் தான் இன்று புகைப்படங்களை அழகாக்க பல வெப்சைட்டுகள் போட்டோஷாப் என வந்துவிட்டன.

அதை பயன்படுத்தி இங்கு சில சரித்திர முக்கியதுவம் வாய்ந்த படங்களுக்கு நாம் வண்ணம் பூசியுள்ளோம் இந்த படங்களை பார்த்து விட்டு எப்படி இருக்கிறது என்று கூறுங்கள்....

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

#1

ஆப்ரகாம் லிங்கனின் படம்...

#2

தனக்கு தானே உடலில் தீ வைத்து கொள்ளும் மனிதர்

#3

ஆல்பர்ட் ஐன்ஸ்டின் அவர்களது படம்

#4

இவருக்கு அறிமுகம் தேவையில்லை என நினைக்கிறேன்....

#5

1942 ல் எடுக்கப்பட்ட இந்த படத்தில் இருப்பவர் அன்னா ப்ராங்க்

#6

இவரை பெரும்பாலானோர் அறிந்திருக்க வாய்பில்லை இவர்தான் சார்லி சாப்ளின்

#7

ஆல்ப்ரட் ஹிட்ச்காக்கின் புகைப்படம்

#8

தியாடோர் ரோஸ்வெல்ட்..

#9

சார்லஸ் டார்வின்

#10

ஜப்பானில் அந்த காலத்தில் எடுக்கப்பட்ட இந்த படம் மிகவும் பிரபலமான புகைப்படம்... அது ஏன்னு உங்களுக்கே தெரியும்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்