Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English हिन्दी ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

லேப்டாப்புகளை ஓரங்கட்டும் டேப்லெட்டுகள்!

Updated: Thursday, July 5, 2012, 9:30 [IST]

npd report tablets will overtake laptops in 2016

என்பிடி க்ரூப், தனது டிஸ்ப்ளே சேர்ச் பத்திரிக்கையில் ஒரு சர்வே முடிவை அறிவித்திருக்கிறது. அந்த சர்வேயின் படி வரும் ஆண்டுகளில் டேப்லெட்டுகள் மக்களின் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கும் என்று தெரிகிறது. அதோடு இல்லாமல் வரும் 2016க்குள் லேப்டாப்புகளை டேப்லெட்டுகள் முந்திவிடும் என்று இந்த சர்வே முடிவு கூறுகிறது.

அதாவது இந்த 2012க்குள் மொத்தம் 347 லேப்டாப் மற்றும் டேப்லெட்டுகள் விற்பனையாகும் என்று அந்த சர்வே முன்னறிவிக்கிறது. அதோடு 2017க்குள் இந்த எண்ணிக்கை 809 ஆக உயர்ந்துவிடும் என்றும் இந்த சர்வே அடித்து கூறுகிறது.

ஆனால் இந்த காலக்கட்டங்களில் லேப்டாப்புகளின் விற்பனை மந்தமாகவே இருக்கும் என்று கூறுகிறது. அதாவது 208 மில்லியனிலிருந்து 393 மில்லியன் லேப்டாப்புகள் விற்பனையாகும் என்று கூறுகிறது. ஆனால் அதே நேரத்தில் டேப்லெட்டின் விற்பனை 121 மில்லியனிலிருந்து 416 மில்லியனாக உயர்ந்துவிடும் என்று கூறுகிறது.

எது முந்துகிறது என்று பொருத்திருந்து பார்ப்போம்.

Story first published:  Thursday, July 5, 2012, 9:30 [IST]
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil

Also Read

Opinion Poll