வந்தாச்சு புதுவித 3D கிளாஸ்...!

Written By:

இன்றைக்கு படம் பார்க்க செல்கையில் 2Dயை விட தற்போது அதிகம் 3Dயை மக்கள் அதிகம் விரும்புகிறார்கள் எனலாம்.

காரணம் அதில் வரும் கிராபிக்ஸ் ஆப்ஷன்ல் மிக மிக அருமையாக இருப்பதுதான் தற்போது சந்தையில் புதிதாக 3D கிளாஸ் ஒன்று வந்துள்ளது.

இந்த கிளாஸ் மூலம் நீங்கள் இரண்டு வகையான 3D படங்களை நீங்கள் கண்டுகளிக்கலாம் அதாவது இந்த கிளாஸில் இரண்டு வகையான லென்ஸூகள் உள்ளன.

வந்தாச்சு புதுவித 3D கிளாஸ்...!

இதன் மூலம் முதல் ஒரு ஜோடி லென்ஸின் மூலம் ஒரு விதமான 3D எபக்ட் கொண்ட படத்தையும் அடுத்த ஒரு ஜோடி லென்ஸின் மூலம் மற்றொரு 3D எபக்ட் படத்தையும் நாம் திரையில் காணலாம்.

மேலும் இந்த கிளாஸில் மற்றொரு ஆப்ஷனும் உள்ளது இதில் படத்தில் வரும் சப் டைட்டில்(Sub Title) உங்களுக்கு வேண்டாம் எனில் அதை Diszble செய்து கொள்ளாம்.

தற்போது அமெரிக்காவில் மட்டும் விற்பனைக்கு வந்துள்ள இந்த கிளாஸின் விலை 26 டாலர்கள் ஆகும்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்