அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய இன்டெர்நெட் அம்சங்கள்

Written By:

இன்னைக்கு தேதியில இன்டெர்நெட்டை பயன்படுத்தாதவங்கனு யாருமே இருக்க முடியாதுங்க. ஒருத்தருக்கு தேவையான அனைத்து சேவைகளும் இப்ப இன்டெர்நெட் மூலமாகவே கிடைக்க ஆரம்பிச்சுடுச்சு. இந்த வகையில பலருக்கு இன்டெர்நெட் பற்றி தெரியமல் இருக்கும், ஏன் உங்களுக்கும் இன்டெர்நெட் பற்றி தெியாம இருக்கலாம், அடுத்து வரும் ஸலைடரை பார்த்து இன்டெர்நெட் பற்றி நிறைய தெரிந்து கொள்ளுங்கள்

ஸ்மார்ட் போன் கேலரிக்கு இங்கு க்ளிக் செய்யவும்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

1

இன்டெர்நெட்டில் சர்ச் இன்ஜீன் மூலம் உங்களுக்கு தேவையானதை தேடுங்கள், இதற்கு நீங்க கூகுள் அல்லது பிங் ஆகியவற்றை பயன்படுத்தலாம்

2

நெட்ல நிறைய பக்கங்களை பார்ப்பீங்க, அதனால உங்களுக்கு பிடித்த பககங்களை புக்மார்க் செய்து கொண்டு பின் அதை நீங்க பார்க்க முடியும்

3

சீரான இடைவெளியில் நீங்க பயன்படுத்தும் வெப் ப்ரவுசரை அப்டேட் செய்யுங்கள்

4

அவ்வப்போது உங்க ஆன்டிவைரஸை அப்டேட் செய்யுங்கள்

5

புதிய பக்கங்களை டேப்களில் ஓபன் செய்யுங்கள்

6

உங்க ப்ரவுஸர் ப்ளக்இன்ஸ்கள் அனைத்தையும் அப்டேட்டுடன் வைத்திருங்கள்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

புதிய ஸ்மார்ட் போன் செய்திகளுக்கு இங்கு க்ளிக் செய்யவும்

Read more about:
English summary
Must Know Useful Tips and Tricks For Using Internet. Here are some useful and interesting Tips for Internet.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்