ஆப்பிளின் யாருக்கும் தெரியாத சில ரகசியங்கள்....!

By Keerthi
|

இன்றைக்கு மொபைல் மற்றும் டெக் உலகில் என்றுமே முடிசூடா மன்னனாக திகழ்கிறது ஆப்பிள் அதற்கு காரணம் ஆப்பிளின் ப்ராடக்டுகள் தாங்க.

டெக் உலகில் பல புதுமையான விஷயங்களை கொண்டு வர ஆப்பிளை விட சிறந்த ஆள் இன்றளவும் இல்லை இந்த உலகில்.

சரி இந்த ஆப்பிளின் சில ரகசியமான விவரங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா அதை நீங்க பார்த்திங்கனா நிச்சயம் ஷாக் ஆயிடுவிங்க.

அது என்ன விவரம்னு தானே கேக்கறிங்க இதோ அதை பாருங்க....

#1

#1

ஆப்பிளின் இந்த 2014 ம் ஆண்டின் 3 மாத காலத்தில் அதன் மொத்த விற்பனை மட்டும் 43.7 பில்லியன் டாலர்களாகும்..இது கூகுள் , பேஸ்புக் வருவாயை விட அதிகமாகும்

#2

#2

ஆப்பிளின் மொத்த ஐ போன் விற்பனையில் மட்டும் கிடைத்த இலாபம் மட்டும் 26 பில்லியன் டாலர்கள்..மைக்ரோசாப்ட் இதே காலகட்டத்தில் சம்பாதித்தது 20 பில்லியன் டாலர்கள் மட்டுமே

#3

#3

ஐ பேடில் மட்டும் ஆப்பிள் சம்பாதித்தது 7.6 பில்லியன் டாலர்களாகும்

#4

#4

ஆப்பிளின் சாப்ட்வேர்களை டவுண்லோட் செய்ய பயன்படும் தளமான itunes மூலமாக மட்டும் ஆப்பிளுக்கு கிடைத்த வருவாய் 4.5 பில்லியன் டாலர்களாகும்

#5

#5

ஆப்பிளுக்கு இந்த 2914 ல் இதுவரை கிடைத்த இலாபம் மட்டும் 10.2 பில்லியன் டாலர்கள்

#6

#6

ஆப்பிளின் தற்போதைய இலாபம் மட்டும் உலக அளவில் பெரி நிறுவனங்கள் பெற்ற இலாப இடத்தில் 14வது இடத்தில் உள்ளது

#7

#7

தற்போது ஆப்பிளிடம் பங்குகள் இல்லாமல் பணமாக மட்டும் 150 பில்லியன் டாலர்கள் இருக்கிறது இதன் மூலம் அது பேஸ்புக்கையே விலைக்கு வாங்கலாம்...

#8

#8

அமேசான் தளத்தின் வருமானமானது 137 பில்லியன் டாலர்களாகும்

#9

#9

ஆப்பிளின் மொத்த வருவாயில் சீனாவில் இருந்து மட்டும் 9.3 பில்லியன் டாலர்கள் கிடைக்கின்றது சீனர்கள் இன்றும் அதிகம் விரும்புவது ஆப்பிள் ப்ராடக்ட்ஸை தான்

#10

#10

ஆப்பிளின் ஐ டியூன்ஸில் மட்டும் 800 மில்லியன் யூஸர்கள் இருக்கின்றனர் இதன் மூலம் 800 மில்லியன் கிரிடிட் கார்டுகளின் விபரங்கள் இந்த தளத்தில் பதிவாகியுள்ளன

#11

#11

சாம்சங் ஆப்பிளுக்கு இணையாகவே மொபைலை விற்று வருகின்றது ஆனால் சாம்சங்கின் வருமானம் 6.3 பில்லியன் டாலர்கள் ஆனால் ஆப்பிளின் வருவாய் 13 பில்லியன் டாலர்களாகும்

#12

#12

ஆப்பிளில் கடந்த ஆறு மாதங்களில் மட்டும் 60 மில்லியன் புது யூஸர்கள் இணைந்துள்ளனர்... அதாவது முதன் முதலாக இவர்கள் ஆப்பிளின் ப்ராடக்டுகளை வாங்கியவர்கள்

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X