கடந்த 30 ஆண்டுகளில் மைக்ரோசாப்ட் கடந்த பாதை...!

Written By:

கம்பியூட்டர் உலகில் மிகப்பெரும் புரட்சியை ஏற்படுத்தியது யார் என்று கேட்டல் நாம் மிகவும் எளிதாக சொல்லி விடுவோம் மைக்ரோசாப்ட் தான் .

அதிலும் மைக்ரோசாப்ட் இந்த அளவுக்கு வந்ததற்கு முக்கிய காரணம் விண்டோஸ் தான் ஆரம்பத்தில் இருந்து பல வெர்ஷன்களை மைக்ரோசாப்ட் வெளியிட்டுள்ளது.

ஆனால் அவற்றுள் நாம் அறிந்தது மிக குறைவே எனலாம் சரி இதுவரை விண்டோஸில் மொத்த வெர்ஷனையும் இங்கே பாருங்கள்.

இவற்றுள் பல வெர்ஷன்கள் நிச்சயம் நமக்கு தெரியாது எனலாம் இதோ நாமும் அதை கொஞ்சம் பார்ப்போமா...

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

#1

1985 ல் வெளி்யான விண்டோஸ் 1.0 வெர்ஷன் இதுதாங்க...

#2

அதே போல் 1984 ல் ஆப்பிளின் மெக் சிஸ்டம் சாப்ட்வேர் வெளிவந்தது ஆனால் இது பெரிய அளவில் போகவில்லை

#3

விண்டோஸ் 2.0 1987 ல் வெளிவந்தது இது மிகப்பெரிய வெற்றியை பெற்றது

#4

இன்டெல் பிராஸஸரில் இயங்கும் விண்டோஸ் 2.1 1988 ல் வெளிவந்தது

#5

1990 ல் விண்டோஸ் 3.0 வெளியானது

#6

அதேபோல் விண்டோஸ் 3.1 1992 ல் வெளியானது

#7

விண்டோஸ் 95 1995 ல் வெளியாகி மிகப்பெரும் வெற்றியை கண்டது

#8

அந்த காலகட்டத்தில் தான் பில்கேட்ஸ் என்ற நபர் தான் மைக்ரோசாப்டின் முதுகெலும்பு என பலருக்கு தெரியவந்தது

#9

விண்டோஸ் 98 1998 ல் வெளிவந்து அதுவும் மகத்தான வெற்றி பெற்றது

#10

விண்டோஸ் 2000 வெர்ஷன் 2000 ம் ஆண்டு வெளியானது ஆனால் இது எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை

#11

விண்டோஸ் 2000 தோல்வியை அடுத்து மைக்ரோசாப்ட் மிக வேகமாக செயல்படத் தொடங்கியது

#12

அதே ஆண்டு மைக்ரோசாப்ட் டேப்லட்டை வெளியிட்டது அதுவும் பெரிய அளவில் போகவில்லை

#13

2001 ல் ஆப்பிள் Mac OS X 10.0, "Cheetah." என்ற ஓ.எஸ் ஐ வெளியிட்டு வெற்றி கண்டது

#14

அதன்பிறகு அக்டோபர் மாதம் 2001 ல் விண்டோஸ் XP யை வெளியிட்டு ஆப்பிளை அதிர்ச்சியடைய செய்தது அவ்வளவு பெரிய வெற்றி கண்டது XP

#15

2007 ல் மைக்ரோசாப்ட் விண்டோஸ் Vista வை வெளியிட்டது இது பெரிய வெற்றியை மைக்ரோசாப்டுக்கு தரவில்லை

#16

அதன்பிறகு 2009 ல் வந்த விண்டோஸ் 7 மிகப்பெரும் வெற்றியை மைக்ரோசாப்டுக்கு கொடுத்து வியக்க வைத்தது.

#17

2010 ல் Windows Phone 7 ஐ மைக்ரோசாப்ட் வெளியிட்டது இது பெரிய அளவில் விற்பனையில் சாதிக்கவில்லை அப்போது மொபைல் உலகில் நோக்கியா ஆட்சி செய்த நேரம்

#18

அக்டோபர் 2012 ல் விண்டோஸ் 8 யை வெளியிட்டது இது வெற்றி பெற்றாலும் மக்கள் மத்தியில் அதிகம் பேசப்படவில்லை

#19

அதே 2012 அக்டோபரில் விண்டோஸ் போன் 8 யை மைக்ரோசாப்ட் வெளியிட்டது அதில் ஓரளவுக்கு வெற்றியும் கண்டது குறிப்பிடத்தக்கது

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்