Just In
- 5 hrs ago வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- 6 hrs ago கடைசி நேர டிவிஸ்டு.. வாக்குச் சாவடியில் இந்த 11 ஆவணங்களில் எதை காட்டினாலும்.. ஒட்டு போடலாம்!
- 7 hrs ago UPI கெடு முடிந்தது.. Paytm யூசர்கள் உடனே இதை பண்ணுங்க.. NPCI கொடுத்த அப்ரூவல்.. இனி எஸ்பிஐ, எச்டிஎப்சிதான்!
- 9 hrs ago புது கலர்.. அதே டிசைன்.. வாய்பிளக்க வைக்கும் விலை.. Nothing Ear மற்றும் Ear A அறிமுகம்.. ஏப்.22 முதல் விற்பனை!
Don't Miss
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Movies Actress Sujitha: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி.. சூப்பர்ல!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
மைக்ரோசாப்ட் தரும் இலவச ட்ரைவ்...!
இன்றைக்கு இலவசமாக இன்டர்நெட்டில் நம் பைல்களைத் தேக்கி வைத்திட மைக்ரோசாப்ட் நிறுவனம் ஒன் ட்ரைவ்(OneDrive) என்ற வசதியை நமக்கு வழங்கியுள்ளது.
இது எம்.எஸ். ஆபீஸ்(MS Office) பைல்களை மட்டும் சேவ் செய்திடத் தரப்பட்ட வசதி அல்ல. இதன் மூலம் நம் பைல்கள், நம் போட்டோக்கள் மற்றும் டாகுமெண்ட்களைப் பிறருடன் பகிர்ந்து கொள்ளலாம்.
மேலும், தற்போதைய விண்டோஸ் சிஸ்டத்தில் பைல்களை ஒருங்கிணைத்து சேவ் செய்திடலாம். நாம் உருவாக்கும் பைல்கள் நம் கம்ப்யூட்டரில் மட்டுமின்றி, நமக்கெனத் தரப்பட்ட க்ளவுட் ஸ்டோரேஜ் ஒன் ட்ரைவிலும் பதியப்படுகின்றன.
நம் விண்டோஸ் பெர்சனல் கம்ப்யூட்டரில், இந்த பைல்கள் பயனாளரின் ப்ரபைல் போல்டரில் ஒரு துணை போல்டரில் காட்டப்படுகின்றன.
ஆனால், இந்த பைல்களை இன்னொரு போல்டரில் அல்லது இன்னொரு தனி ட்ரைவில் நாம் எடுத்துச் சென்று வைக்கலாம்.
விண்டோஸ் 8.1 இயக்கத்தில், ஒன் ட்ரைவுடன் இணைந்து பைல் சேமிக்கும் வசதி மாறா நிலையில் அமைக்கப்படுகிறது. பைல் எக்ஸ்ப்ளோரரில் ரைட் கிளிக் செய்து, தேர்ந்தெடுக்கவும். பின்னர் இங்கு கிடைக்கும் விண்டோவில் Location டேப் கிளிக் செய்து போல்டர் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.
விண்டோஸ் 7 இயக்கத்தில், இணையத்தில் Onedrive.com சென்று, இந்த ஒருங்கிணைந்த வசதியைப் பெறவும். இதற்கான செட் அப் செய்திடுகையில், உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள லோக்கல் போல்டரைத் தேர்ந்தெடுக்கவும்.
இதை ஏற்கனவே நீங்கள் அமைத்திருந்தால், சிஸ்டம் ட்ரைவில் உள்ள ஒன் ட்ரைவ் ஐகானில் ரைட் கிளிக் செய்திடவும். பின்னர் Settings தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடவும்.
அடுத்து Unlink OneDrive என்பதில் கிளிக் செய்திடவும். தொடர்ந்து ஒருங்கிணைக்கப்பட்ட பைல்கள் அனைத்தையும் புதிய போல்டர் ஒன்றுக்கு மாற்றவும். மீண்டும் செட் அப் இயக்கவும்.
நம் டாகுமெண்ட் ஒன்றை, ஒன் ட்ரைவ் பயன்படுத்தி நாம் விரும்பும் வலைமனை அல்லது இணையப் பக்கத்தில் அமைக்கலாம். ஒன் ட்ரைவில் உள்ள டாகுமெண்ட், படம் அல்லது முழு போல்டரையும் எளிதாகப் பிறருடன் பகிர்ந்து கொள்ளலாம். படங்களுக்கும், போல்டர்களுக்கும் அவற்றைப் பதிந்து வைக்கும் ஆப்ஷன் இங்கு தரப்படுகிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470