நடுத்தர டேப்ளட்களுக்கு போட்டியாக ரூ. 10,999 விலையில் லெனோவோவின் எஸ்5000 டேப்ளட் அறிமுகம்

Written By:

இந்தியாவில் லெனோவோ எஸ்5000 டேப்ளட் ரூ.10,999 க்கு விற்க அந்நிறுவனம் முடிவு. டேப்ளட்டில் இருக்க வேண்டிய அனைத்து ஆப்ஷன்களுடன் குறைந்த விலையில் அறிவிக்கப்பட்டிருப்பது இந்திய சந்தைகளில் விற்பனையாகும் மற்ற டேப்ளட்களுக்கு கடும் போட்டியாக அமையும்.

அதனால் இங்கு நாம் பார்க்க இருப்பது லெனோவோ எஸ்5000 மாடலுக்கு நேரடி போட்டியாக அமையும் 10 நடுத்தர டேப்ளட்களின் பட்டிலை தான். பட்டியலை பார்க்கும் முன் லெனோவோ எஸ்5000 ல் என்னென்ன இருக்கின்றது என்பதை பார்ப்போம்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

சாம்சங் கேலக்ஸி டேப் 3 டி211

7 இன்ச் 600*1024 பிஎக்ஸ் டிஸ்ப்ளே
ஆன்டிராய்டு வி4.1 ஜெல்லி பீன்
டூயல் கோர் 1200 எம்ஏஎஹ் பிராசஸர்
3 எம்பி பிரைமரி மற்றும் 1.3 முன் பக்க கேமரா
3ஜி,வைபை,டிஎல்என்ஏ
8ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 64ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1ஜிபி ராம்
4000 எம்ஏஎஹ் லிஅயன் பேட்டரி

டெல் வென்யூ 8

8.0 இன்ச் 600*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.2 ஜெல்லி பீன்
டூயல் கோர் 2000 எம்ஏஎஹ்இசட் பிராசஸர்
5 எம்பி பிரைமரி மற்றும் 2 முன் பக்க கேமரா
3ஜி, வைபை
16 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
2 ஜிபி ராம்
4100 எம்ஏஎஹ் லிஅயன் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி டேப் 3 நியோ

7.0 இன்ச் 600*1024 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, டிஎப்டி
ஆன்டிராய்டு வி4.2 ஜெல்லி பீன்
டூயல் கோர் 1200 எம்ஏஎஹ்இசட் பிராசஸர்
2 எம்பி பிரைமரி கேமரா
வைபை
8 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
3600 எம்ஏஎஹ் லிஅயன் பேட்டரி

டெல் வென்யூ 7

7.0 இன்ச் 600*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.2 ஜெல்லி பீன்
டூயல் கோர் 1600 எம்ஏஎஹ்இசட் பிராசஸர்
3.2 எம்பி பிரைமரி மற்றும் 0.3 முன் பக்க கேமரா
3ஜி, வைபை
16 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
2 ஜிபி ராம்
4100 எம்ஏஎஹ் லிஅயன் பேட்டரி

லெனோவோ ஏ7-30

7.0 இன்ச் 600*1024 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி
ஆன்டிராய்டு வி4.2 ஜெல்லி பீன்
குவாட் கோர் 1300 எம்ஏஎஹ்இசட் பிராசஸர்
2 எம்பி பிரைமரி மற்றும் 0.3 முன் பக்க கேமரா
3ஜி, வைபை
8 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
3500 எம்ஏஎஹ் லி பாலிமர் பேட்டரி

ஏசஸ் மெமோ பேட் 7 எம்ஈ 176சி

7.0 இன்ச் 800*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4 கிட்காட்
குவாட் கோர் 1800 எம்ஏஎஹ்இசட் பிராசஸர்
5 எம்பி பிரைமரி மற்றும் 2 முன் பக்க கேமரா
வைபை
8 ஜிபி இன்டர்னல் மெமரி
1 ஜிபி ராம்
3950 எம்ஏஎஹ் லி - பாலிமர் பேட்டரி

எஹ்பி ஸ்லேட் 7 வாய்ஸ் டேப்

7.0 இன்ச் 800*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.2 ஜெல்லி பீன்
குவாட் கோர் 1200 எம்ஏஎஹ்இசட் பிராசஸர்
5 எம்பி பிரைமரி மற்றும் 2 முன் பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
16 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்

ஏசஸ் ஃபோன்பேட் 7

7.0 இன்ச் 600*1024 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி
ஆன்டிராய்டு வி4.3 ஜெல்லி பீன்
டூயல் கோர் 1200 எம்ஏஎஹ்இசட் பிராசஸர்
2 எம்பி பிரைமரி மற்றும் 0.3 முன் பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
4 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
3950 எம்ஏஎஹ் லி-பாலிம்ர் பேட்டரி

லெனோவோ ஏ7-50

7.0 இன்ச் 600*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.2 ஜெல்லி பீன்
குவாட் கோர் 2000 எம்ஏஎஹ்இசட் பிராசஸர்
5 எம்பி பிரைமரி மற்றும் 2 முன் பக்க கேமரா
3ஜி, வைபை
16 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
3450 எம்ஏஎஹ் லி-பாலிமர் பேட்டரி

ஆப்பிள் ஐ பேட் மினி

7.9 இன்ச் 1024*768 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஐ ஓஎஸ் வி6
டூயல் கோர் 1000 எம்ஏஎஹ்இசட் பிராசஸர்
5 எம்பி பிரைமரி மற்றும் 1.2 முன் பக்க கேமரா
வைபை
16 ஜிபி இன்டர்னல் மெமரி
512 எம்பி ராம்
4490 எம்ஏஎஹ் லி-பாலிமர் பேட்டரி

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

லெனோவோ எஸ்5000 சிறப்பம்சங்கள்

புதிய லெனோவோ எஸ்5000 7 இன்ச்சில் 1280*800 எஹ்டி ரெசல்யூஷனில் ஐபிஎஸ் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. 1.2 ஜிகா ஹெர்ட்ஸ் குவாட் கோர் பிராசஸர் 1 மற்றும் 16 ஜிபி ராமுடன் ஆன்டிராய்டு 4.2 ஜெல்லிபீன் ஓஎஸ் முலம் இயங்குகிறது.

கேமராவை பொருத்த வரை 5.0 மெகா பிக்சல் ஆட்டோ ஃபோக்கஸ் ரியர் மற்றும் 1.6 மெகா பிக்சல் முன் பக்க கேமராவும் உள்ளது.

ஜிபிஎஸ், மைக்ரோ யுஎஸ்பி, 802.11 பிஜிஎன் வைபை மற்றும் ப்ளூடூத் உள்ளதோடு 7.9 எம்எம் தட்டையாக 246 கிராம் எடையுடன் 3450 எம்ஏஎஹ் லி அயன் பாலிமர் பேட்டரி டேப்ளட் க்கு 8 மணி நேரம் பேக்கப் கொடுக்கின்றது.

சிம் ட்ரே இல்லாததால் வாய்ஸ் கால்களை செய்ய முடியாது என்பதோடு 16 ஜிபி இன்டர்னல் மெமரி இருந்தாலும் கூடுதல் மெமரி பொருத்தும் வசதி குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

லெனோவோ எஸ்5000 க்கு போட்டியாக கருதப்படும் மற்ற மாடல்களை ஸ்லைடர்களில் பாருங்கள்

Read more about:
English summary
Lenovo S5000 Tablet Now Available at Rs 10,999
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்