இனி ஒரு மோதிரம் தாங்க மவுஸ்...!

Written By:

இன்றைக்கு உலகம் மிகவும் வேகமாக வளர்ந்து கொண்டிருங்க தினம் தினம் புதுப்புது டெக்னாலஜி வந்து நம்மை அசரடித்துக் கொண்டிருக்கிறது.

அந்தவகையில் தற்போது வந்திருக்கும் லேட்டஸ்ட் டெக்னாலஜியான NOD மவுஸ் பற்றி கொஞ்சம் பார்க்கலாமாங்க.

இந்த மவுஸ் ஒரு மோதிரம் போல தாங்க இருக்கும் உங்களது கைகளில் இதை நீங்கள் எளிதாக அணிந்து கொள்ளலாம்.

இதை புளூடூத் மூலம் உங்களது கம்பியூட்டரில் இணைக்கலாம் மேலும் இதன் மூலம் கம்பியூட்டரில் அனைத்து செயல்பாடுகளும் நீங்கள் செய்யலாம்.

இதோ அந்த மவுஸையும் அது எப்படி இயங்குகிறது என்கிற வீடியோவையும் காணுங்கள்...

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்