யப்பா என்னாது இது இவ்ளோ பெருசா இருக்கு....

Written By:

யானை பெரிய சைஸ்ல இருந்தா தாங்க நமக்கு பயம் அதுவே சின்னதா இருந்தா நம்ம அத பாத்து பயப்படுவோமா, கண்டிப்பா மாட்டோம்.

இதனால சபைல இப்ப நான் என்னா சொல்ல வர்றேனா இங்க இருக்கும் இந்த மிருகங்கள பாருங்க.

இதுங்களோட ஒரிஜினல் சைஸ் என்னமோ சின்னதுதாங்க ஆனா இப்ப இதுங்க இருக்கற மெகா சைஸ கொஞ்சம் பாருங்க...

ஸ்மார்ட் போன கேலரிக்கு

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

#1

இது என்னான்னு தாங்க எனக்கு தெரியலை

#2

பூரான் போல இது நம்ம வீட்டுக்குள்ள செம தான்

#3

வாவ் முயல்

#4

மீனுங்க மீன்

#5

எட்டுக்கால் பூச்சி

#6

மீனம்மா

#7

இது என்னாது

#8

பெரிய ஸ்டாப் பிஷ்

#9

வௌவ்வால்...

#10

இது நம்மை கடிக்காது அப்படியே நம்மை சாப்பிட்டு விடும் போலவே

#11

ம்ம்ம்

#12

பட்டாம்பூச்சி

#13

குட்டி பாம்பு

#14

அருமை

#15

புலிக்குட்டியோட தம்பி பூனைக்குட்டி

#16

செண்பகத்த பாத்திங்களா எப்படி வளந்துட்டான்னு

#17

கரப்பான் பூச்சி

#18

தவளை

#19

இது நத்தை தாங்க

#20

ம்ம்ம்... இது என்னவா இருக்கும்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

ஸ்மார்ட் போன கேலரிக்கு

Read more about:
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்