ஐ பாடுக்கும் வந்தாச்சு பேஸ்புக் மெசேஞ்சர் ஸ்டிக்கர் அப்டேட்...!

Written By:

இன்றைக்கு இணையம் பயன்படுத்தும் பெரும்பாலாவனர்கள் நிச்சயம் பேஸ்புக்கை பயன்படுத்துவார்கள் என்று கூறலாம்.

அந்த அளவுக்கு பேஸ்புக் இன்றைக்கு நம் அனைவரையும் ஒரே இடத்தில் கட்டி போட்டு வைத்துள்ளது என்று கூறலாம்.

ஆண்ட்ராய்டு மொபைல் வைத்திருப்பவர்கள் நிச்சயம் அதில் பேஸ்புக் மெசேஞ்சரை(Facebook Messenger) வைத்திருப்பார்கள்.

ஐ பாடுக்கும் வந்தாச்சு பேஸ்புக் மெசேஞ்சர் ஸ்டிக்கர் அப்டேட்...!

இந்த வசதி ஆப்பிளின் ஐ பாடு சாதனங்களுக்கு இல்லாமல் இருந்து வந்தது இவ்வளவு நாட்களுக்கு தற்போது அதற்கும் வந்துவிட்டது.

ஐ போன்களில் மட்டுமே இந்த ஸ்டிக்கர்களை(Stickers) பயன்படுத்த முடியும் ஐ பாடுகளில் பயன்படுத்த முடியாமல் இருந்தது இனி இதை ஐ பாடுகளில் இந்த ஆப்ஸை போட்டு நாம் பயன்படுத்தாலம் என்று ஆப்பிள் அறிவித்துள்ளது.

உங்களிடம் ஆப்பிள் ஐ பாடு உள்ளதா இதோ உடனே ஆன்ஸ்டால் செய்யுங்கள் அதை.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்