விண்டோஸ் 8.1 மூலம் இயங்கும் எஹ்பி டேப்ளெட் ரூ.16,990க்கு வெளியானது

By Meganathan
|

விண்டோஸ் 8.1 மூலம் இயங்கும் புதிய டேப்ளெட் ஒன்றை எஹ்பி நிறுவனம் வெளியிட்டுள்ளது. எஹ்பி நிறுவனத்தின் இணையதளத்தில் எந்த வித முன் அறிவிப்பும் இன்றி பட்டியலிடப்பட்டுள்ள எஹ்பி ஸ்ட்ரீம் 8 டேப்ளெட் இந்தியாவில் ரூ.16,900க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

விண்டோஸ் 8.1 மூலம் இயங்கும் எஹ்பி டேப்ளெட் ரூ.16,990க்கு வெளியானது

3ஜி வசதி கொண்ட எஹ்பி ஸ்ட்ரீம்8 மைக்ரோ சிம் ஸ்லாட் மற்றும் விண்டோஸ் 8.1 கொண்டுள்ளதோடு 8 இன்ச் எஹ்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளேவும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இன்டெல் ஆடம் Z3735G பிராசஸர், இன்டெல் எஹ்டி கிராபிக்ஸ் மற்றும் 1 ஜிபி ராம் கொடுக்கப்பட்டுள்ளது. கேமராவை பொருத்த வரை 5 எம்பி ஆட்டோ போகஸ் ப்ரைமரி கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் முன்பக்க கேமராவும் உள்ளது.

[எஸ்எம்எஸ் மூலம் ரயில் பயனச்சீட்டு முன்பதிவு செய்வது எப்படி]

மெமரியை பொருத்த வரை 32 ஜிபி இன்பில்ட் ஸ்டோரேஜ் மற்றும் கூடுதலாக 32ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் உள்ளது. இதோடு 3ஜி, வைபை, ப்ளூடூத் 4.0, GPS/ A-GPS, GLONASS மற்றும் மைக்ரோ யுஎஸ்பி கொண்டுள்ளதோடு 4000 எம்ஏஎஹ் பேட்டரியும் உள்ளது.

Best Mobiles in India

English summary
HP has launched its new Windows 8.1-based tablet in India, the HP Stream 8, at Rs. 16,990. The tablet has gone up on sale via company's official store without any announcement. Here you will find the full specs of the new Tablet .

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X