உங்க கணினியை மொபைல் ப்ளூடூத் உடன் இணைக்க எளிய வழிமுறைகள்

By Meganathan
|

மொபைலில் இருக்கும் தகவல்களை அவ்வப்போது கணினிக்கு மாற்ற வேண்டியிருக்கும், ஒவ்வொரு முறையும் டேட்டா கேபிள்களை வைத்திருக்க முடியாது. இருந்தும் தகவல்களை மாற்ற ப்ளூடூத் வசதியை பயன்படுத்தலாம். புதிய ஸ்மார்ட் போன் செய்திகளுக்கு இங்கு க்ளிக் செய்யவும்

ப்ளூடூத் மூலம் இரு கருவிகளுக்கு தகவல்களை பகிர்ந்து கொள்வது எளிமையாக முடிகிறது. ஆனால் ப்ளூடூத் கருவியை கணினியுடன் இணைப்பது கடினமாக உள்ளதா, அப்ப இதை படிங்க...

ஸ்மார்ட் போன் கேலரிக்கு இங்கு க்ளிக் செய்யவும்

1

1

முதலில் உங்க மொபைல் ப்ளூடூத்தை ஆன் செய்யுங்கள், பின் அந்த டிவைஸ் கண்டுபிடிக்கும்படி (டிஸ்கவரபிள் ஆப்ஷனில்) உள்ளதா என்று பாருங்கள்

2

2

இப்ப உங்க கம்ப்யூட்டரின் ஸ்டார்ட் மெனு சென்று கன்ட்ரோல் பேனலை க்ளிக் பன்னுங்க, அங்கு டிவைசஸ் மற்றும் ப்ரின்டர்ஸ் ஆப்ஷனை தேர்வு செய்யுங்கள்

3

3

இப்போ ஆட் டிவைஸ் ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள். இது ஹார்டுவேர் மற்றும் செட்டிங்ஸ் ஆப்ஷனுக்கு கீழ் இருக்கும்

4

4

ஆட் டிவைஸ் பட்டனை க்ளிக் செய்தவுடன் தானாக ப்ளூடூத் டிவைஸை தேட ஆரம்பிக்கும்

5

5

இப்போ உங்க கணினியை மொபைல் கருவியுடன் இணைக்கலாம். உங்க ப்ளூடூத் பெயர் மெனுவில் தெரிந்ததும் Next என்ற பட்டனை அழுத்தவும். இது கணினியுடன் ப்ளூசூத் இணைவதை உறுதி படுத்தும்

Best Mobiles in India

English summary
How to connect your Windows Pc to Bluetooth. Check out 5 easy steps to connect you mobile device to your pc.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X