இன்ஜினியர்களுக்கு ஐ.டி கம்பெனி தரும் சம்பளத்த பாருங்க

Written By:

இன்று ஐ.டி பீல்டு ஆனது சரிந்து கொண்டே வருகிறது என பலர் கூறுகின்றனர் ஆனால் உண்மை அதுவில்லை வேலை கிடைக்காத பலர் கூறும் காரணங்கள் தான் அது.

நாளுக்கு நாள் ஐ.டி கம்பெனிகளின் வருமானம் கூடிக் கொண்டே தான் செல்கிறது எனலாம் அதற்கேற்ப அவர்களும் ஆட்களையும் அதிகமாகவே தேர்வு செய்து கொண்டே தான் இருக்கிறார்கள்.

என்ன ஒரு சின்ன வித்தியாசம் முன்பெல்லாம் தமிழ்நாட்டில் இன்ஜினியரிங் முடித்து வெளிவந்த மாணவர்களை அதிகளவில் வேலைக்கு எடுத்தார்கள் பெரிய நிறுவனங்கள்.

ஆனால், இன்றோ தமிழ் நாட்டில் இன்ஜினியரிங் படிச்சேன்னு சொன்னாலே ஒரு மாதிரி பார்க்கும் நிலை வந்துவிட்டது, இதற்கு முழு காரணமும் மாணவர்கள் படித்த தரமற்ற இன்ஜினியரிங் கல்லூரிகள் தான்.

மாணவர்களை வெறும் மதிப்பெண் இயந்திரமாக மட்டுமே இந்த கல்லூரிகள் பார்க்கின்றன. இதனால் அவர்கள் அதிக மதிப்பெண் பெறுவார்கள் ஆனால் தனது துறை சார்ந்த அடிப்படை அறிவு துளி கூட இல்லாமல் போய்விடுகிறது அவர்களுக்கு.

சரி அதைவிடுங்க அதை பத்தி பேசுனா நிறையா பேசிக்கிட்டை போகலாம் நம்ம விஷியத்துக்கு வருவோம் நண்பரே, இன்று ஐ.டி கம்பெனிகள் தடுமாறிக் கொண்டு இருக்கின்றன என்று கூறபவர்களே இங்கு அவர்கள் தனது ஊழியர்களுக்கு கொடுக்கும் சம்பளத்தை பாருங்கள்.

பிறகு சொல்லுங்கள் ஐ.டி கம்பெனிகள் தடுமாறுகிறதா இல்லை நாம் தடுமாறிக் கொண்டு இருக்கிறோமா என்று...

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

#1

இதுதான் இன்றைக்கு டாப், உலக அளவில் இதுதான் தனது ஊழியர்களுக்கு அதிக சம்பளம் கொடுக்கிறது அதாவது வருடப்படி 95 இலட்ச ரூபாய் சராசரியாக ஊதியமாக பெறுகிறார் ஒரு ஊழியர்.

#2

இதில் பணிபுரியும் நபரின் ஆண்டு வருமானம் 85 லட்சம் ஆகும்...

#3

யாஹூவில் பணிபுரியும் ஊழியருக்கு 80 லட்சம்..

#4

78 லட்சம் கூகுளில் இருப்பவருக்கு

#5

twitter ன் ஊழியர் சம்பாதிப்பது வருடம் 76 லட்சம்..

#6

உலகின் பெரிய கம்பெனியான ஆப்பிள் தனது ஊழியர்களுக்கு தருவது 75 லட்சம் மட்டுமே.

#7

ஆரகிள் 71 லட்சம் வருட ஊதியம் தருகிறது தனது ஊழியர்களுக்கு

#8

இது 70 லட்சம் தருகிறது

#9

Facebook 70 லட்சம் தருகிறது தனது ஊழியர்களுக்கு

#10

68 லட்சம்....

#11

67 லட்சம்..

#12

66 லட்சம்..

#13

66 லட்சம் தருகிறது...

#14

இது 65 லட்சம் தருகிறது தனது ஊழியர்களுக்கு

#15

இதுவும் 65 லட்சம் ஆண்டுதியமாக தருகிறது

#16

64 லட்சம்...

#17

63 லட்சம்...

#18

உலகின் மிகப்பெரும் கம்பெனியான மைக்ரோசாப்ட் தனது ஊழியர்களுக்கு வருடம் தோறும் கொடுக்கும் சம்பளம் 63 லட்சம் மட்டுமே..

#19

62 லட்சம்

#20

62 லட்சம்..

#21

62 லட்சம்...

#22

62 லட்சம்

#23

61 லட்சம்

#24

61 லட்சம்

#25

61 லட்சம்..

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்