விண்டோஸ் கணினி குறித்து அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய ரகசியங்கள்

By Meganathan
|

விண்டோஸ் கணினி பயன்படுத்தாதவர்கள் யாரும் இருக்க முடியாது, விண்டோஸ் கணினி அனைவரும் பயன்படுத்தும் விதமாகவும் எளிமையாகவும் இருந்து வருகின்றது.

அந்த வகையில் விண்டோஸ் பற்றி நீங்கள் நிச்சயம் அறிந்து கொள்ள வேண்டிய சில ரகசியங்கள் மற்றும் தந்திரங்களை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பார்க்க தவறாதீர்கள்..

1

1

விண்டோஸ் கணினியின் டாஸ்க்பார் செயளிகளை மாற்ற விண்டோஸ் மற்றும் T பட்டனை அழுத்தினால் போதுமானது

2

2

Ctrl+C, Ctrl+V மற்றும் Ctrl+Z மூலம் கமான்ட்கள் காப்பி, பேஸ்ட் மற்றும் அழிக்க பயன்படும் என்பது அனைவரும் அறிந்ததே, இதே கமான்ட்கள் ஃபைல்களுக்கும் பொருந்தும்

3

3

Ctrl+Shift+Esc பட்டன்களை ஒன்றாக அழுத்தினால் டாஸ்க் மேனேஜரை ஓபன் செய்ய முடியும்

4

4

டாஸ்க்பாரில் இருக்கும் செயளிகளை எளிதாக திறக்க விண்டோஸ் மற்றும் திறக்கப்பட வேண்டிய செயளி இருக்கும் எண்னை அழுத்தினால் குறிப்பிட்ட செயளி ஓபன் ஆகும்

5

5

ஏற்கனவே திறக்கப்பட்டிருக்கும் செயளியில் புதிய விண்டோ திறக்க விண்டோஸ் பட்டன், ஷிப்ட் பட்டன்களை ஒன்றாக அழுத்தி ஒன்று முதல் ஒன்பது வரையிலான எண்னை அழுத்தவும்

6

6

விண்டோஸ் 7 இல் உங்களுக்கு தேவையான செயளிகளை தானாகவே பிண் செய்யலாம், ஆனால் மற்ற ஃபைல்களை பிண் செய்ய
1.ஃபைலை முதலில் டெஸ்க்டாப்பில் வைக்க வேண்டும்.
2.ரைட் க்ளிக் செய்து புதிய ஷார்கட் ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்
3.அடுத்து எக்ஸ்ப்ளோரெரில் C:shortcutsFavorites - ShortcutName.lnk டைப் செய்ய வேண்டும்
4.ஷார்கட் பெயரிட வேண்டும்
5.இப்போ ஷார்கட் ஃபோல்டராக மாறிவிடும், அதன் பின் அதை டாஸ்க்பாரில் பிண் செய்யலாம்

7

7

இதை மேற்கொள்ள ஷிப்ட் மற்றும் ரைட் களிக் செய்ய வேண்டும்.
இந்த ஆப்ஷன் விண்டோஸ் 7 மற்றும் விஸ்டாவிற்கு மட்டுமே பொருந்தும்

8

8

ஷிப்ட் மற்றும் ரைட் களிக் செய்து சென்டு டூ ஆப்ஷனை க்ளிக் செய்தால் கூடுதல் ஆப்ஷன்கள் இருக்கும், உங்களுக்கு தேவையான இடத்திற்கு ஃபைல்களை அனுப்பலாம்

9

9

சென்டு டூ ஆப்ஷனை மாற்றியமைக்க லொகேஷன் பாரில் shell:sendto டைப் செய்து உங்களுக்கு தேயானவற்றை வைத்து கொள்ளலாம்

10

10

Run Command மூலம் எந்த வகையான ஃபைல்களையும் சுலபமாக ஓபன் செய்ய முடியும்

Best Mobiles in India

English summary
Hidden Windows Secrets and Tricks. Here you will find some interesting and hidden windows tricks and secrets.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X