Just In
- 4 hrs ago குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- 4 hrs ago iPhone-க்கு நெத்தி அடி.. வயர்லெஸ் MagCharge உடன் வந்த முதல் ஆண்ட்ராய்டு போன்.. Samsung இல்லை OnePlus இல்லை..
- 5 hrs ago குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- 6 hrs ago ஒரு டிவிக்கு 2 டிவி ஆர்டர்.. 36 சதவீதம் டிஸ்கவுண்ட்.. ரூ.10,999-க்கு QLED டிவி.. டால்பி ஆடியோ.. எங்கு விற்பனை?
Don't Miss
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Automobiles பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- Sports அஸ்வின் நீங்க செஞ்சது பெரிய தப்பு.. உங்க தவறை மறைக்க ஜெய்ஸ்வாலை திட்டுவதா? என்ன நடந்தது?
- News திருச்சி நபர் உள்பட 3 பேர் பலி! சென்னையை அதிரவைத்த கேளிக்கை விடுதி விபத்து! நடந்தது என்ன? பரபர தகவல்
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
கூகுளில் சில முக்கிய குறிப்புகள்...!
இன்றைக்கு இணையத்தில், சிறப்பான வழிகளில், துல்லியமாக நம் தேடலை அமைத்துத் தகவல்களைப் பெறுவது என்பது ஒரு தனித் திறமையே.
இக்காலத்தில், நமக்கு என்ன தகவல்கள் தேவை என்றாலும், கூகுள் தளத்தினையே நாம் சார்ந்திருக்கிறோம். பல நேரங்களில், நம் தேடலுக்கான முடிவுகள் நமக்கு ஏமாற்றத்தினையே தரும்.
ஏனென்றால், பொதுவான தேடல்களாக நாம் அமைத்திருப் போம். கூகுள் தேடல் தளத்தினைப் பொறுத்தவரை, நாம் சரியாக நம் தேடல் கேள்விகளை அமைத்தால், நமக்கு தகவல்களும் நாம் தேடிய வகையில் கிடைக்கும்.
எனவே, நமக்குத் தேவையானதைச் சரியாகப் பெற, அதில் தேடல்களையும் நாம் சரியாக அமைக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். முன்பு இது குறித்த கட்டுரை ஒன்று வெளியானது. தற்போது இன்னும் சில குறிப்புகளை இங்கு காணலாம்.
பொதுவாக, நிறுத்தல் மற்றும் பிற குறிகளுக்கு நாம் அவ்வளவாக முக்கியத்துவம் அளிப்பதில்லை. ஆனால், கூகுள் அளிக்கிறது. கூகுள் புரிந்து கொள்ளும் குறியீடுகளும், அவற்றின் தன்மையும் இங்கே தரப்படுகிறது.
கூகுள் + பக்கம் அல்லது இரத்த வகை (AB+) குறித்த தேடலாக கூகுள் எடுத்துக் கொள்ளும். @ சமூக நிலை குறித்த டேக் (Social tags) ஆகப் பொருள் உண்டு.
% சதவீத அளவில் மதிப்பினைத் தர கூகுள் முயற்சிக்கும். $ இது விலையைக் குறிக்கும் # இதுவும் சார்ந்த தலைப்புகளில் தகவலைத் தேடித் தரும்.
#1
நீங்கள் தேடும் தகவல்கள், உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட தளத்திலிருந்து மட்டுமே எடுத்துத் தரப்பட வேண்டும் எனக் கருதினால், அதனை வரையறை செய்து கூகுள் தேடல் கட்டத்தில் அமைக்கலாம்.
இதற்கு தேடல் சொற்களுடன் "site:" என்ற சொல்லை (மேற்கோள் குறிகள் இல்லாமல்) அமைக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, அன்னை தெரசா குறித்து, விக்கிபீடியா தளத்தில் உள்ள தகவல்கள் மட்டும் வேண்டும் என்றால், mother teresa site:wikipedia.com எனக் கொடுக்க வேண்டும்.
#2
கூகுள் தேடல் தளத்தினை கால்குலேட்டராகவும், அளவின் அலகுகளை மாற்றும் ஒரு சாதனமாகவும் மற்றும் ஒரு அகராதியாகவும் பயன்படுத் தலாம்.
#3
எந்தக் கணக்கினையும், அது அறிவியல் அடிப்படையிலான சயிண்டிபிக் கால்கு லேஷனாக (equation) இருந்தாலும் இதில் அமைத்து விடை பெறலாம். சாதாரண கூட்டல், கழித்தல் கணக்குகளையும் மேற்கொள்ளலாம்.
#4
அதே போல அலகு அளவினை (length, speed, and mass) வேறு ஒரு வகைக்கு மாற்றி தருவதற்கும் இதனைப் பயன் படுத்தலாம்.
மேலே தரப்பட்டுள்ள வழிகளால், நம் தேடல்களை ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் அமைத்து, நேரம் வீணாகமல் துல்லியமான முடிவுகளைப் பெற கூகுள் தளத்தினை நாம் பயன்படுத்த முடிகிறது.
#5
அதே போல தகவல்களை நாம் பெறுகையில், எப்போதும் முதல் சில தளங்கள் தரும் தகவல்களை மட்டுமே காண்பதனை நாம் பழக்கத்தில் கொண்டுள்ளோம். அவ்வாறின்றி, சில பக்கங்கள் தாண்டிச் சென்று, அதில் காட்டப்பட்டுள்ள தளங்கள் குறித்தும் அறிந்து, தேடிப்பெறலாம்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470