மீண்டும் கூகுளே முதலிடம்...!

Written By:

இன்று இணயத்தில் நுழைந்தவுடனே நாம் முதலில் செல்வது கூகுளுக்கு தான் 100 க்கு 90 சதவிதம் பேர் இதையே கடைப்பிடிக்கின்றனர்.

மேலும், இன்று இணையம் சார்ந்த பல்வேறு சேவைகளைத் தந்து வரும் கூகுள் நிறுவனமே, இந்திய இணைய வெளியில் அதிகமாக மக்களைக் கவர்ந்ததாக முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

இதனை அடுத்து பேஸ்புக் இரண்டாவது இடத்தையும், யாஹூ இணைய தளம் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.


இந்திய இணையப் பயனாளர் எண்ணிக்கை, புயல் வேகத்தில் உயர்ந்து வருகிறது. சென்ற மாதம், பிராட் பேண்ட் பயன்படுத்துவோர் எண்ணிக்கை, ஒரு கோடியே 51 லட்சமாக இருந்த நிலையில், இந்த மாதம் ஒரு கோடியே 52 லட்சத்து 40 ஆயிரமாக உயர்ந்தது.

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

மீண்டும் கூகுளே முதலிடம்...!

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

சென்ற ஆண்டைக் காட்டிலும், இணையம் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 32 சதவீதம் உயர்ந்ததால், இந்தியா, ஜப்பானை முந்திக் கொண்டு, உலக இணையப் பயனாளர் எண்ணிக்கையில், அமெரிக்கா, சீனாவிற்கு அடுத்தபடியாக, மூன்றாவது இடத்தைத் தன் 7 கோடியே 40 லட்சம் பயனாளர்களுடன் பிடித்துள்ளது.

இவர்களில் அதிகம் பேர் விரும்பும் நிறுவனமாக முதல் இடத்தில் கூகுள், இரண்டாவது இடத்தில் பேஸ்புக் உள்ளன. மூன்றாவது இடத்தில் யாஹூ இடம் பெறுகிறது. நிம்பஸ் நான்காவது இடத்திலும், ஜிமெயில் ஐந்தாவது இடத்திலும் உள்ளன.

இந்த ஆய்வு 16 நகரங்களில், 2505 நுகர்வோரிடையே எடுக்கப்பட்டது. இணையப் பயன்பாட்டில் உங்களை மிகவும் கவர்ந்தது? எது உங்கள் நம்பிக்கைக்கு உரியது ? என்ற கேள்விகளும் அதற்கான விபரங்களும் கேட்கப்ப

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்