உங்கள் 'கைகளுக்குள்' சுழலும் கூகுள் அலுவலகத்தை சுற்றிப் பார்க்கலாமா....!

Written By:

இணையதளம் கூகுள் இரண்டுமே ஒன்று தான் என்று பலரும் நினைக்கலாம், அந்தளவு இணையம் என்றால் நம் நினைவில் தோன்றுவது கூகுள் நிறுவனம் தான். இங்கு நாம் பார்க்க இருப்பதும் கூகுள் நிறுவனத்தை பற்றி தான். இணையத்தில் நமக்கு தேவையான அனைத்து தகவல்களையும் அளிக்கும் கூகுள் அலுவலகம் எப்படி இருக்கும் என்று உங்களுக்கு தெரியுமா. இந்த புகைப்படங்கள் கூகுள் நிறுவனத்தின் பல்வேறு கிளை அலுவலகங்களில் எடுக்கப்பட்டது. இதை பார்த்த பின் நீங்களும் கூகுள் நிறுவனத்தில் வேலை தேட ஆரம்பித்து விடுவீர்கள்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

#1

கூகுளின் தலைமை அலுவலகம் மவுன்டெயின் வியூ, கலிபோர்னியாவில் அமைந்துள்ளது.

#2

நியூ யார்க் அலுவலகம் தான் கூகுளின் பெரிய மென்பொருள் பொறியியல் மையம்

#3

இந்த அலுவலகத்தில் தான் கூகுளின் பெரிய பிரச்சனைகள் சரி செய்யப்படுகின்றன

#4

கூகுளின் சிகாக்கோ அலுவலகம் எப்படி உள்ளது

#5

ரஷ்யாவின் மாஸ்கோவில் தான் கூகுளின் இணை நிறுவனர் பிறந்தார் என்பதோடு இந்த அலுவலகம் ஆய்வு மற்றும் உற்பத்தி சார்ந்த வேலைகளை மேற்கொள்கிறது

#6

சுவிட்சர்லாந்தின் சூரிச் அலுவலகம் சற்று வித்தியாசமானது

#7

சீனாவின் பீஜிங்கில் இருக்கும் கூகுள் அலுவலகமும் மவுன்டெயின் வியூ கொண்டுள்ளது

#8

தைவானின் தைபே அலுவலகம் உலகின் உயரிய கட்டிடத்தில் அமைந்துள்ளது

#9

நெதர்லாந்தில் அமைந்துள்ள இந்நிறுவனத்தில் விளம்பரங்களின் விற்பனை நடைபெரும்

#10

கூகுளின் அடித்தளமாக இங்கிலாந்தில் அமைந்திருக்கும் அலுவலகத்தை குறிப்பிடலாம்

#11

ஜப்பானின் டோக்யோவில் அமைந்திருக்கும் இந்த அலுவலகம் உங்களுக்கு பிடித்துள்ளதா

#12

ஆஸ்திரேலேயாவின் தலைமையகத்தில் உல்ளூர் ஆய்வு மற்றும் மேம்பாட்டு பணிகள் நடைபெரும்

#13

ஸ்பெயினின் மாட்ரிட் அலுவலகம் எப்படி உள்ளது

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
Existing Google offices Aroud the world
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்