Just In
- 49 min ago ஆர்டர் போட்ருங்க.. 11 இன்ச் டிஸ்பிளே.. டால்பி அட்மாஸ்.. கம்மி விலையில் Redmi பேட் அறிமுகம்.. எந்த மாடல்?
- 1 hr ago இதுதாங்க பட்ஜெட்.. ரூ.9999 போதும்.. 12GB ரேம்.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. எந்த மாடல்?
- 3 hrs ago வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- 5 hrs ago கம்பெனிக்கு கட்டுமா பாஸ்.. ரூ.10,999 போதும்.. 108MP கேமரா.. 8GB ரேம்.. புதிய itel போன் அறிமுகம்.. எந்த மாடல்?
Don't Miss
- News அள்ள அள்ள தங்கம்.. பளபளன்னு ஜொலித்த நகைகள்.. திருவண்ணாமலை பேங்க்கில் நுழைந்த ஆபீசர்ஸ்.. அடக்கடவுளே
- Movies ரஜினிகாந்த்தின் கூலி.. லோகேஷ் கனகராஜுக்கு இவ்வளவு சம்பளமா?.. அய்யோ எங்கேயோ போய்ட்டாரே
- Automobiles வெள்ளை நிற ஹெட்லைட் போட்ட வண்டிகளுக்கு எல்லாம் அபராதம் போட போறாங்க! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
- Sports "இந்தியாவின் ஒரே பாட்ஷா" சச்சினின் 51வது பிறந்தநாள்.. கொண்டாடும் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா!
- Finance தங்கம் விலை இறங்கிய வேகத்தில் ஏறியது.. ஒவ்வொரு நிமிடமும் முக்கியம்.. சான்ஸைமிஸ் பண்ணிடாதீங்க..!
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Lifestyle சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் மே 19 வரை இந்த ராசிக்காரர்களுக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
இந்திய விலை விவரத்துடன் களமிறங்கும் நெக்சஸ்-7!
நமது நாட்டில் மின்னணு சாதனங்கள் கொஞ்சம் தாமதமாக தான் அறிமுகம் செய்யப்படுகிறது. இதற்கு வர்த்தக ரீதியில் சில காரணங்கள் இருப்பதாக கருதப்படுகிறது. அந்த வகையில் கூகுள் மற்றும் ஆசஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்த இந்த நெக்சஸ்-7 டேப்லட் சிறப்பான தொழில் நுட்பங்களை வழங்கும் என்று கருதப்படுகிறது.
பங்குசந்தையில் ஆப்பிளின் ஐபேட் மினி டேப்லட்டிற்கு 50 சதவிகிதம் பங்குகள் இருப்பதாக தெரிகிறது. அந்த வகையில் இந்த நெக்சஸ்-7 டேப்லட் எந்த இடத்தினை பிடிக்கும் என்பதும், எவ்வளவு பங்குகளை கொண்டதாக இருக்கும் என்பதும் இன்னும் விடை தராத கேள்வியாக தான் இருக்கிறது.
7 இஞ்ச் திரை கொண்டிருக்கும் இந்த நெக்சஸ்-7 டேப்லட் 1280 X 800 பிக்ஸல் திரை துல்லியத்தினை வழங்கும். ஆன்ட்ராய்டு 4.1 ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை இந்த டேப்லட் கொண்டிருக்கும். இதில் என்வீடியா டெக்ரா-3 பிராசஸர் மற்றும் 1 ஜிபி ரேம் ஆகிய வசதியினை பெறலாம்.
இதன் 1.2 மெகா பிக்ஸல் கொண்ட முகப்பு கேமரா சிறப்பாக செயல்படும் என்று நம்பப்பட்டாலும், இதில் மெயின் கேமரா இல்லை என்பது வாடிக்கையாளர்களுக்கு சற்று ஏமாற்றமாக இருக்கலாம்.
மேலும் இந்த டேப்லட் வைபை தொழில் நுட்ப வசதிக்கும் சிறப்பாக சப்போர்ட் செய்யும். 340 கிராம் எடை கொண்ட இந்த டேப்லட், 9.5 மணி நேரம் பேக்கப் டைமினை அளிக்கும். நெக்சஸ்-7 டேப்லட் இன்று நமது நாட்டில் விற்பனைக்கு வரும் என்பது சந்தோஷமான செய்தி தான்.
இந்த டேப்லட்டின் விலை விவரத்தினையும் கொஞ்சம் பார்க்கலாம். இதன் 16 ஜிபி மெமரி வெர்ஷன் டேப்லட் ரூ. 19,990 விலையினை கொண்டதாக இருக்கும்.
நெக்சஸ்-7டேப்லட்:
ஆன்டார்ய்டு 4.1 ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டம்
7 இஞ்ச் திரை வசதி
1280 X 800 பிக்ஸல் திரை துல்லியம்
என்வீடியா டெக்ரா-3 பிராசஸர்
1 ஜிபி ரேம்
1.2 மெகா பிக்ஸல் முகப்பு கேமரா
வைபை நெட்வொர்க் வசதி
340 கிராம் எடை கொண்டதாக இருக்கும்
இதன் விலை ரூ. 19,990
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470