எதிர்காலத்தில் இப்படி வந்தாலும் ஆச்சிரியமில்லை....படங்கள் இணைப்பு

|

இன்னும் 30 ஆண்டுகளில் டெக்னாலஜி துறையில் எத்தனையோ மாற்றங்கள் வர இருக்கின்றன அவை என்ன என்பதை அறிந்து கொள்ள வேண்டுமாங்க.

இதோ அதைப் பற்றிய ஒரு சின்ன தொகுப்புங்க, இவைதாங்க 2050 க்குள்ள நிச்சயம் இந்த மாற்றங்கள் அனைத்தும் வரும் என நாம் எதிர்பார்க்கலாம்.

இதோ அந்த அதிசய சாதனங்களை பார்க்கலாமா...

#1

#1

எதிர்கால பைக் இதுதாங்க

#2

#2

கார்களின் கண்ணாடிகளில் இருக்கும் டிரைவிங் மோட்

#3

#3

விரைவில் வர இருக்கும்சோலார் சார்ஜர்

#4

#4

உங்களது சூட்கேஸை மொபைலுடன் கனெக்ட் செய்து கொண்டு ஆட்டோமேட்டிக்காக வரும்படி செய்யலாம்

#5

#5

எதிர்கால 3D பிரிண்டர்

#6

#6

நீங்கள் தகவலின் படி உங்களுக்கு எவ்வளவு சக்கரை காபி தூள் ஆகியவற்றை போட்டு சுயமாக காப்பி போடும் இயந்திரம்

#7

#7

சென்சார் கொண்ட சுவிட்சுகள்

#8

#8

புதிய ஓட்டுனர்களை பயிற்றுவிக்கும் மெஷின்

#9

#9

டைனிங்+விளையாட்டு டேபிள்

#10

#10

உங்களது விசிட்டிங் கார்டுகள் அல்லது முக்கியமான டாக்குமென்டுகள் ஆகியவற்றை இந்த சின்ன ஸ்கேனர் மூலம் ஸ்கேன் செய்யலாம்

#11

#11

வாட்டர் பால் ஷவர்

#12

#12

குளிர்சாதனப்பெட்டி இதுதான்

#13

#13

புதிய வகை பைக்

#14

#14

ரோபோ மெஷின் மூலம் உங்களுக்கு குடிக்க என்ன வேண்டும் என்று சொன்னால் போதும் அது கொடுக்கும்

#15

#15

கிராமபோன் ஸ்மார்ட் போன்களின் இணைப்பில்

#16

#16

உங்களுது கையை பிடித்து பியனோ வாசிக்க கற்று கொடுக்கும் மெஷின்

#17

#17

விவசாயத்தில் தோட்டத்தில் சென்று ஆட்டோமேட்டிக்காக பார்வையிடும் மெஷின் உங்களது மொபைல் இணைப்புடன்

#18

#18

எதிர்கால முடி வெட்டும் கருவி

#19

#19

லேசர் கீ போர்டு மொபைலில்

#20

#20

வருங்காலரோபோட்டிக் ஆர்ம்

#21

#21

வர இருக்கும்எலக்டிரிக் சைக்கிள்

#22

#22

ஸ்மார்ட் போன் மூலம் கண்காணிக்க உதவும் பேப்பர் விமானம்..இதில் பேப்ரில் கேமரா உள்ளது

#23

#23

இதை உங்களது மொபைல் அல்லது லேப்டாப்பில் சொருகிவிட்டால் நீங்கள் நகரும் இடத்துக்கு இதுவும் நகரும்

#24

#24

ஒவ்வொரு மனிதரும் பறக்க தனி ஜெட் பேக் இருக்கும்

#25

#25

எதிர்காலத்தில் உடலை ஸ்கேன் செய்வது இவ்வளவு தான்

#26

#26

முன்பே பார்த்த லேசர் கூ போர்டு

#27

#27

எதிர்கால டி.வி இப்படிதாங்க இருக்கும்

#28

#28

மொபைலை உடலில் ஒட்டிக் கொள்ளும் படி இருக்கும் நண்பரே

#29

#29

ஒரு கண்ணாடி தாஅஙக மொபைல்

#30

#30

இதுவும் எதிர்காலத்தில் நிச்சயம் வரப்போகும் மொபைல் தாங்க...நண்பரே நாம் புதிதாக பேஸ்புக் பக்கம் ஒன்றை தொடங்கி உள்ளோம் அதை லைக் பண்ணி பேஸ்புக்லயும் இந்த மாதிரி செய்திகளை பெற்றிடுங்கள் இதோ லைக் பண்ண இதை கிளிக் பண்ணுங்க..இது போல மேலும் பல செய்திகளுக்கு இணைந்திருங்கள் Gizbot.com

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X