டி.வி.டி யின் உள்ளே இருப்பது இதுதான்...!

Written By:

இன்று அறிவியல் என்ற ஒன்று வந்தபிறகு எவ்வளோ படிகள் மேலே சென்று விட்டோம் எனலாம் தினம் தினம் பல புதுமைகளை அறிவியலில் புகுத்தி கொண்டே இருக்கிறார்கள் அறிவியலாளர்கள்.

அதன்படி உலகின் சில விசித்தரமான படங்களை எலக்ட்ரான் மைக்ரோ ஸ்கோப்பில் நீங்கள் பார்த்ததுண்டா இல்லையெனில் இங்கு பாருங்கள்.

இந்த படங்களை நிச்சயம் நீங்கள் இதுவரை பார்த்திருக்க மாட்டிர்கள் இதோ அவை...

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

#1

இது பட்டாம்பூச்சியின் கண்ணின் மைக்ரோஸ்கோப் படம்

#2

இதுவும் அதோட கண்தாங்க

#3

இது எறும்பின் படம்

#4

இதுவும் எறும்பு தாங்க

#5

இது பட்டாம்பூச்சியின் சிறகுங்க..

#6

இது டி.வி.டயின் மைக்ரோஸ்கோப் படம்

#7

இது இரத்த சிவப்பு அணுக்களின் படம்

#8

இதுவும் அதே தாங்க

#9

நாம் ஒரிடத்தில் ரொம்ப நேரம் உட்காந்திருந்தால் கை கால்களில் ரத்தம் உறைந்து விடும் திரும்ப பழைய நிலைக்கு நாம் வர கை காலை உதறுவோம் இல்லையா.. அந்த நேரத்தில் உறைந்திருக்கும் இரத்தத்தின் படம் தான் இது

#10

இதுதான் நமது உடலில் உள்ள கொழுப்பு படம்

#11

நமது மொபைலில் பயன்படுத்தும் ஸ்மைலியின் படம் இதுதான்

#12

இது பனித்துளியின் மைக்ரோஸ்கோப் படம்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்