இ-பே தளத்தில் கைவரிசையை காட்டிய ஹேக்கர்கள்....!

By Keerthi
|

ஆன்லைன் வர்த்தகத்தில் மிகப்பெரும் நிறுவனமான இ-பே(ebay) நிறுவனத்தின் கணக்குகளில் ஹேக்கர்கள் கைவரிசையை காட்டியுள்ளனர்.

இதன்மூலம் தனது வாடிக்கையாளர்களின் அனைத்து கணக்கு விபரங்களும் திருடு போய்விட்டதாக இ-பே ஒப்புக்கொண்டுள்ளது.

மேலும் தனது வாடிக்கையாளர்கள் அனைவரும் உடனடியாக தங்களது இ-பே தளத்தின் பாஸ்வேர்டுகளை மாற்ற வேண்டும் என்று அது கூறியுள்ளது.

ஹேக்கர்கள் இந்தமாதிரி பெரிய தளத்தினில் புகுந்து தகவல்களை திருடுவது இது புதிதள்ள ஏக்ரனவே ஜி மெயில், யாஹூ, பேஸ்புக் ஆகியவற்றுள் ஹேக்கர்கள் தங்களது வேலையை காட்டி வந்தனர்.

இப்போது இ-பேயிலும் வந்துவிட்டனர் சுமார் 15 கோடிக்கும் மேல் கணக்குகளை கொண்ட இ-பேயில் ஹேக்கர்கள் கைவரிசையை காட்டியுள்ளது இதுவே முதன்முறை.

உங்ககிட்ட இ-பே கணக்கு இருக்கிறதா அப்ப உடனடியா பாஸ்வேர்ட கொஞ்சம் மாத்துங்க.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X