ஆன்டிராய்டு டூ பிசி டேட்டாக்களை இப்படியும் ட்ரான்ஸ்பர் செய்யலாம்

Written By:

ஆன்டிராய்டு போன் பயன்படுத்துறீங்களா, அடிக்கடி ஸ்பேஸ் பத்தாமல் அவதி படுகின்றீர்களா. உங்க ஆன்டிராய்டு போன்ல மெமரி கம்மியா இருப்பது பெரிய பிரச்சனையாக உள்ளதா. அந்த டேட்டாக்களை கம்ப்யூட்டருக்கு மாற்றவது எப்படி என்று பார்போபமா. ஆன்டிராய்டு போனில் இருக்கும் டேட்டாக்களை பத்திரமாக உங்க கணினிக்கு மாற்ற சில எளிய வழிமுறைகளை ஸ்லைடரில் பாருங்க. தமிழ் மெமீஸ்க்கு க்ளிக் பன்னுங்க

ஸ்மார்ட் போன் கேலரிக்கு இங்கு க்ளிக் செய்யவும்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

1

ஆன்டிராய்டு யுஎஸ்பி மூலம் உங்க ஆன்டிராய்டு போனை கணினியுடன் இனைத்து டேட்டாக்களை மாற்றலாம்

2

இந்த ஆப் உங்க ஆன்டிராய்டு போனஇல் இருக்கும் தகவல்களை எனிதாக கணினியுடன் இணைத்து விடும்

3

எஸ்எம்பி சர்வர் மூலம் வைபை வசதி கொண்ட எல்லா கணினியையும் ஆன்டிராய்டு போன் மூலம் இனைக்க முடியும். பொதுவாக எஸ்எம்பி சர்வருடன் இனைக்க பல ஆன்டிராய்டு அப்ளிகேஷன்கள் கிடைக்கின்றது

4

இதற்கு உங்க கணினி மற்றும் ஆன்டிராய்டு போனும் ஒரே வைபை மூலம் இனைந்திருக்க வேண்டும்,இதற்கு தகுந்த ஆப் 3சிஎக்ஸ் டிராய்டுடெஸ்க்டாப்

5

ட்ராப் பாக்ஸ் அல்லது ஸ்கை டிரைவ் மூலமாகவும் தவல்களை பறிமாற முடியும்

6

உங்க ஆன்டிராய்டு டிவஸை விண்டோசில் இருக்கும் ஷேர்டு போல்டர் மூலமும் டேட்டாக்களை ட்ரான்ஸ்பர் செய்ய முடியும்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

புதிய ஸ்மார்ட் போன் செய்திகளுக்கு இங்கு க்ளிக் செய்யவும்

English summary
Easy Ways to Transfer Files From your Android Device To your Personal Computer. Here are 6 ways to transfer your files from your Android Device to your Personal Computer.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்