Just In
- 7 hrs ago எக்கச்சக்கமா குவியுது ஆர்டர்.. 7500mAh பேட்டரி.. 11 இன்ச் டிஸ்பிளே.. ஆஃபரில் Lenovo டேப்லெட்.. எந்த மாடல்?
- 11 hrs ago ரூ.10,000 போன் ரூ.6,000-க்கு.. Amazon-ன் Summer Sale-ல்.. செம்ம டிமாண்ட் ஆகும் Itel போன்.. 12GB ரேம் வேற!
- 13 hrs ago மார்க்கெட்டே மிரள போகுது.. Sony கேமரா.. 5500mAh பேட்டரி.. புதிய விவோ 5ஜி போன் ரெடி.. எந்த மாடல்?
- 13 hrs ago Voter ID முகவரியில் மாற்றம்.. உடனே இதை செய்துடுங்க.. மொபைலில் 5 நிமிடங்களில் வேலை முடியும்.. எப்படி செய்வது?
Don't Miss
- Automobiles ரூ1.66 லட்சம் கம்மி விலையில் ஹூண்டாய் கிரெட்டா காரை வாங்கலாம்! இப்படி ஒரு வழி இருப்பது பலருக்கும் தெரியாது!
- News மகளிருக்கு கட்டணமில்லா பேருந்தின் நிலையை பாருங்கள்.. ரோட்டில் உடைந்து விழுந்த படிக்கட்டு
- Sports RCB vs SRH - போட்டிக்கு முன்பே ஸ்கோரை கணித்த பாட் கம்மின்ஸ்..வேற லெவல்! மிஸ் ஆகியிருந்தால் தோல்வி
- Lifestyle Today Rasi Palan 16 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது...
- Movies CWC 5: குக்கர் சத்தமும்.. சிரிப்பு சத்தமும்.. விரைவில் பிரம்மாண்டமாக துவங்கும் குக் வித் கோமாளி 5!
- Finance சிங்கம் களமிறங்கிடுச்சு.. அலாவுதீன் அற்புத விளக்கை கொண்டு வரும் முகேஷ் அம்பானி..!!
- Education 25 சதவீத இடஒதுக்கீட்டில் இலவச சேர்க்கை தனியார் பள்ளிகளுக்கு புதிய அறிவுறுத்தல்...!!
- Travel தமிழக அரசு சார்பில் சென்னையில் கோடை நீச்சல் முகாம்கள் – உங்கள் வீட்டு குட்டீஸ்களை சேர்க்க மறக்காதீர்கள்!
பேஸ்புக் பாஸ்வேர்டை இதற்கும் வைக்க வேண்டாம்...!
இன்று பேஸ்புக், ட்விட்டர் ஆகியவற்றின் பாஸ்வேர்டை தான் இன்று பலர் நெட்பேங்கிங், ஆன்லைன் வர்த்தக பயன்பாட்டில் பலர் வைத்துள்ளனர்.
மேலும், பேஸ்புக், ட்விட்டர் போன்ற தளங்களில் பயன்படுத்தப்படும் யூசர்நேம் மற்றும் பாஸ்வேர்ட்களைத் திருடும் முயற்சியில் பல மால்வேர் புரோகிராம்கள் இலக்கு வைப்பதால், இந்த எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் பயன்படுத்த எனத் தனி யூசர்நேம் மற்றும் பாஸ்வேர்ட்களை அமைத்துக் கொள்வது பாதுகாப்பானது.
ஆன்லைன் வங்கிக் கணக்குகளைக் கையாள எனத் தனியே பெயர்களையும், பாஸ்வேர்ட்களையும் வைத்துக் கொள்ள வேண்டும்.
மேலும் சமூக வலைத் தளங்களில், தங்கள் நிதி ஆதாரம் குறித்த தகவல்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதும் தவறு.
அதே போல, உறுதி செய்யப்படாத லிங்க்களில் கிளிக் செய்வதும் அறவே தவிர்க்கப்பட வேண்டும்.
அண்மையில் பாலிவுட் நடிகை கத்ரினா கைப் குறித்து ஒரு லிங்க் சமூக வலைத் தளங்களில் தரப்பட்டு, அதனைக் கிளிக் செய்தவர்களின் கிரெடிட் கார்ட் தகவல்கள் திருடப்பட்ட நிகழ்வுகள் ஏற்பட்டுள்ளன.
இந்தியாவில், இணையப் பயன்பாட்டில், பல லட்சக் கணக்கான மால்வேர் புரோகிராம்கள் உலா வருகின்றன.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470