
இந்த இயங்குதளத்தினை ஃப்ரீயாக பெறலாம். இத்தகைய உபன்ட்டு இயங்குதளம் கொண்ட லேப்டாப் மற்றும் நெட்புக்குகளையும் வழங்க உள்ளது டெல் நிறுவனம்.
இப்படி உபன்ட்டு ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட டெல் லேப்டாப்களையும், நெட்புக்களையும் கூடிய விரைவில் இந்தியாவில் 850 ஸ்டோர்களில் அறிமுகம் செய்ய உள்ளது டெல் நிறுவனம்.
லேப்டாப் மற்றும் நெட்புக் வாடிக்கையாளர்களுக்கு இந்த செய்தி இன்னும் உபயோகமானது தான். இந்த உபன்ட்டு ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட லேப்டாப்களும், நெட்புக்களும் என்ன தொழில் நுட்பங்களை வழங்கும் என்ற விவரமும் தெரிய வந்தால் இன்னும் சவுகரியமாக இருக்கும்.
இந்த டெல் டேப்டாப் மற்றும் நெட்புக்குகளின் தொழில் நுட்பம் மற்றும் விலை விவரத்தினை கூடிய விரைவில் பெறலாம்.






























